Worksheetsதமிழ் வினாடி வினா
Total questions: 10
Worksheet time: 3mins
பூமியில்........................ ஈர்ப்பு விசை இருப்பதால், கடலில் அலைகள் தோன்றுகின்றன.
சூரியனின்
சந்திரனின்
வியாழனின்
வானவில்லின்
ஆப்பிள் மரத்தினடியில் உட்கார்ந்திருந்த சிறுவன் யார்?
ஜேம்ஸ் வாட்
இரேனே லென்னக்
ஐன்ஸ்டீன்
சர் ஐசக் நியூட்டன்
இரேனே லென்னக்.......... ஐக் கண்டுபிடித்தார்.
ஸ்டெதெஸ்கோப்
புவி ஈர்ப்பு விசை
நீராவி என்ஜின்
தொலைக்காட்சி
வேகமாக -இச்சொல்லின் எதிர்ச்சொல்..........
விரைவாக
கவனமாக
மெலிதாக
மெதுவாக
சமையலறை - இச்சொல்லைப் பிரித்தால் கிடைப்பது...........
சமையலில் + அறை
சாமையில் + அறை
சமையல் + அறை
சமையால் + அறை
கதிர் நேற்று வரவில்லை -இதில் கதிர் என்பது......
வினைச்சொல்
தன்மை
முன்னிலை
படர்க்கை
பெருஞ்செல்வம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது..........
பெருஞ் + செல்வம்
பெறும் + செல்வம்
பெரும் + செல்வம்
பெருமை + செல்வம்
ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை... .
சிலம்பாட்டம்
வில்வித்தை
ஏறு தழுவுதல்
வழுக்கு மரம்
டுமோரோ ஸ்கூலுக்குப் போவேன்.- தமிழாக்கம் செய்க
நாளை பள்ளிக்குச் செல்வேன்.
நேற்று பள்ளிக்கு சென்றான்.
இன்று பள்ளிக்கு செல்வேன்.
நாளைக்கு பள்ளிக்கு போக வில்லை.
ஐ லைக் கார் - தமிழாக்கம் செய்க.
எனக்கு கார் புடிக்கும்.
ஐ மகிழுந்து புடிக்கும்
எனக்கு மகிழுந்து பிடிக்கும்.
ஐ கார் பிடிக்கும்.
