WorksheetsSports
Total questions: 10
Worksheet time: 2mins
சின்னசாமி விளையாட்டு அரங்கம் எந்த ஊரில் அமைந்துள்ளது?
மும்பை
பெங்களூர்
கொல்கத்தா
சென்னை
இந்தியாவின் தேசிய விளையாட்டு எது
கால்பந்து
கிரிக்கெட்
டென்னிஸ்
ஹாக்கி
ஹாக்கி விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை
9
10
11
12
எந்த விளையாட்டிற்கு மிகப்பெரிய மைதானம் தேவை
கூடைப்பந்து
போலோ
ஹாக்கி
கிரிக்கெட்
விம்பிள்டன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
டென்னிஸ்
கிரிக்கெட்
கால்பந்து
ஹாக்கி
எத்தனன ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது
ஒரு வருடம்
இரண்டு வருடம்
மூன்று வருடம்
நான்கு வருடம்
கூடைப்பந்து விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
3
4
5
6
கபாடி விளையாட்டின் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை
5
7
11
14
1982ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டின் அடையாளச் சின்னம் எது?
புலி
மயில்
கழுகு
அப்பு
ரன்ஸ் அண்ட் ரூபின்ஸ் நூலை எழுதியவர்?
கவாஸ்கர்
பட்டோடி
நட்கர்னி
போர்டே
