Worksheetsதமிழ்மொழி
Total questions: 6
Worksheet time: 4mins
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச சொல்லக் கூடாது
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது
ஓதாமல்
தீமை
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச சொல்லக் கூடாது
மாதாவை
பொல்லாங்கு
பொய்தனை சொல்லக் கூடாது
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.
குறைகளைக் கூறித்
ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக் கூறித் திரிதல் கூடாது
தாயை
பெற்று எடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக் கூடாது
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
தீய செயல்கள்
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
செல்லத்தகாத இடங்களுக்கு செல்லக் கூடாது
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது
பெற்று எடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக் கூடாது
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்