NEW
Font size
S
M
L
XL
Worksheetsகணிதம் 3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
RM 27.70 + RM 45.90=
a)
RM 70.60
b)
RM 73.06
c)
RM 73.60
2.
லீப் ஆண்டு ....... ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்
a)
நான்கு
b)
பிப்ரவரி
c)
ஆண்டு
3.
1 நிமிடம்......
a)
60 நிமிடம்
b)
60 வினாடி
c)
1 நாள்
4.
1 நாள்.....
a)
24 நிமிடம்
b)
24 மணி
c)
12 மணி
5.
எது தவறானது?
a)
ஜனவரி 31 நாள்கள்
b)
மார்ச் 31 நாள்கள்
c)
மே 31 நாள்கள்
d)
செப்டம்பர் 31 நாள்கள்
6.
0.5 kg......
a)
5000g
b)
500g
c)
50g
7.
4050g......
a)
4kg 50g
b)
4000g 50g
c)
4.5g
8.
1லிட்டர்.....
a)
0.1 மில்லி லிட்டர்
b)
100 மில்லி லிட்டர்
c)
1000 மில்லி லிட்டர்
9.
படத்தில் காணப்படும் பட்டகத்தின் பெயர் என்ன?
a)
சதுரப் பட்டகம்
b)
செவ்வகப் பட்டகம்
c)
முக்கோணப் பட்டகம்
10.
படத்தில் காணப்படும் பட்டகத்தின் பெயர் என்ன?
a)
சதுரப் பட்டகம்
b)
செவ்வகப் பட்டகம்
c)
முக்கோணப் பட்டகம்
Reset
