wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கணம்

Total questions: 20

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்துகள் எழுத்துகள் எத்தனை?

(a)  

2.

சுட்டு எழுத்துகள் இருவனகப்படும். அனவ:-

(a)  

3.

மண், கல் - எவ்வகைப் பெயர்?

a)

இடுகுறிப்பெயர்

b)

காரணப்பெயர்

4.

வானூர்தி, காற்றாடி -எவ்வகைப் பெயர்?

a)

காரணப்பெயர்

b)

இடுகுறிப்பெயர்

5.

கீழே கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியம்

' குதினர கனனத்து'

a)

குன்றாவினை

b)

குன்றியவினை

6.

கீழே கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியம்.

'அறவாணர் நூலகத்தைப் பாதுகாத்தார்'

a)

குன்றாவினை

b)

குன்றியவினை

7.

எதை ’, ‘எவற்னற’, ‘யானர’ என்ற பகள்விகளுக்கு விடை கொடுக்கும் வினனமுற்று (a)  

8.

வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்கா வினனமுற்னறக் (a)   என்பர்.

9.

'கவிஞர் எழுதினார்' இவ்வாக்கியம்

a)

குன்றியவினை வாக்கியம்

b)

குன்றாவினை வாக்கியம்

10.

புணர்ச்சி எத்தனை வனகப்படும்

a)

2

b)

3

c)

4

11.

விகாரப் புணர்ச்சி ______வனகப்படும்.

a)

2

b)

3

c)

4

12.

காலை + உணவு

(a)  

13.

பூ + அரும்பு

(a)  

14.

கூலி + ஆள்

(a)  

15.

மா + இலை

(a)  

16.

பயனே + இல்லை

(a)  

17.

தே + ஆரம்

(a)  

18.

இத்துணை + சிறிய

(a)  

19.

மற்ற + தலைவர்

(a)  

20.

பாதி + பணம்

(a)