wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Revelation 1- 10 Quiz

Total questions: 50

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

தேவன் யாரை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு விசேஷத்தை வெளிப்படுத்தினார்?

Whom did God sent to his servant John to make the revelation known?

a)

தூதனை

angel

b)

இயேசுகிறிஸ்துவை

Jesus Christ

c)

ஆவியானவரை

the Spirit of God

d)

பரிசுத்தவானை

holy man

2.

சிங்காசனத்திற்கு முன்பாக எத்தனை ஆவிகள் இருந்தார்கள்?

How many spirits were there before the throne?

a)

மூன்று

three

b)

ஏழு

seven

c)

பன்னிரெண்டு

twelve

d)

இருபத்துநான்கு

twenty four

3.

இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் ---------- அவரைக் காண்பார்கள்.

Behold, he is coming with the clouds, and every eye will see him, even those who ------------- him

a)

விசுவாசிக்கிறவர்கள்

believes

b)

எதிர்பார்த்திருக்கிறவர்கள்

expects

c)

குத்தினவர்கள்

pierced

d)

கொலைசெய்தவர்கள்

killed

4.

யோவான் தன்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினபோது முதலில் பார்த்தது என்ன?

When John turned to see the voice that was speaking to him, what did he see first?

a)

மனுஷகுமாரனுக்கொப்பானவர்

one like a son of man

b)

பொற்கச்சை

golden sash

c)

நிலையங்கி

long robe

d)

குத்துவிளக்கு

lampstands

5.

இருபுறமும் கருக்குள்ள பட்டயம் எங்கிருந்து புறப்பட்டது?

From where does a sharp two-edged sword came?

a)

வாயிலிருந்து

mouth

b)

வலதுகரத்திலிருந்து

right hand

c)

கரத்திலிருந்து

hand

d)

பாதத்திலிருந்து

foot

6.

அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை பொய்யென்று கண்டறிந்த சபை எது?

Which Church have tested those who call themselves apostles and are not, and found them to be false?

a)

சிமிர்னா

Smyrna

b)

எபேசு

Ephesus

c)

பெர்கமு

Pergamum

d)

தியத்தீரா

Thyatira

7.

‘நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே’ என்று எந்த சபைக்கு சொல்லப்பட்டது?

'Do not fear what you are about to suffer’ to which church was it said?

a)

சர்தை

Sardis

b)

தியத்தீரா

Thyatira

c)

சிமிர்னா

Smyrna

d)

பெர்கமு

Pergamum

8.

பெர்கமு சபைக்கு எழுதவேண்டியதை சொன்னவர் யார்?

Who said, what to be written to the church at Pergamum?

a)

வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ளவர்

whose feet are like bronze

b)

குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர்

who walks among the lampstands

c)

முந்தினவரும் பிந்தினவரும்

the first and the last

d)

இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர்

who has the sharp two-edged sword.

9.

நிக்கொலாய் மதஸ்தரை குறித்து எத்தனை சபைகளில் சொல்லப்படுடுள்ளது?

To how many churches, about the Nicolaitans is mentioned?

a)

2

b)

3

c)

4

d)

5

10.

‘சாத்தானுடைய ஆழங்கள்’ எந்த சபையோடு தொடர்படையது?

‘Depths of Satan’ - to which church does this term related to?

a)

சர்தை

Sardis

b)

தியத்தீரா

Thyatira

c)

பிலதெல்பியா

Philadelphia

d)

லவோதிக்கேயா

Laodicea

11.

உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய் எனப்பட்ட சபை எது?

Which church have the reputation of being alive, but are dead?

a)

லவோதிக்கேயா

Laodicea

b)

பிலதெல்பியா

Philadelphia

c)

சர்தை

Sardis

d)

தியத்தீரா

Thyatira

12.

ஜெயங்கொள்ளுகிறனுடைய நாமம் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடப்படாமல் என்ன செய்யப்படும்?

What will be done to the name of the conqueror that is not blot from the book of life?

a)

நிலைப்படுத்தப்படும்

stabilized

b)

எழுதப்படும்

written

c)

உயர்த்தப்படும்

raised

d)

அறிக்கையிடப்படும்

confessed

13.

தவறானதை கண்டுபிடி Find the wrong one

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு - பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், …… சொல்லுகிறதாவது

To the angel of the church in Philadelphia - ‘The words of the holy one, the true one, who died and came to life, who has the key of David …

a)

மரித்திருந்து பிழைத்தவருமானவரும்

who died and came to life

b)

பரிசுத்தமுள்ளவரும்

the holy

c)

சத்தியமுள்ளவரும்

true one

d)

தாவீதின் திறவுகோலை உடையவரும்

who has the key of David

14.

தேவன் எதனாலே திறந்தவாசலை சபைக்கு முன்பாக வைத்திருக்கிறார்?

Why does God keep the door open before the church?

a)

அன்பைக் கைக்கொண்டபடியினாலே

since it kept the love

b)

வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே

since it kept His word

c)

பொறுமையைக் கைக்கொண்டபடியினாலே

since it kept patience

d)

கிரியைகளைக் கைக்கொண்டபடியினாலே

since it kept the works

15.

ஒருவன் தேவனின் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் அவர் பிரவேசித்து, அவனோடே என்ன செய்வார்?

If a man hears the voice of God and opens the door, what will he do with him?

a)

பேசுவார்

converse with him

b)

சஞ்சரிப்பார்

walk with him

c)

போஜனம்பண்ணுவார்

eat with him

d)

வாசம் பண்ணுவார்

stay with him

16.

சிங்காசனத்தைச் சுற்றியிருந்த வானவில் பார்வைக்கு எப்படி தோன்றிற்று?

What did the rainbow around the throne look like?

a)

வச்சிரக்கல் போல்

jasper

b)

இந்திரநீலம்

sapphire

c)

பதுமராகம் போல்

carnelian

d)

மரகதம் போல்

emerald

17.

இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து எங்கு உட்கார்ந்திருந்தார்கள்?

Where were the twenty-four elders dressed in white and sitting?

a)

சிங்காசனங்களின் மேல்

on the thrones

b)

சிங்காசனத்திற்கு முன்பாக

before the throne

c)

சிங்காசனத்தின் வலப்புறத்தில்

at the right side of the throne

d)

சிங்காசனத்தைச் சுற்றி

around the throne

18.
கண்ணாடிக்கடல் எங்கிருந்தது? Where was the sea of glass?
a)
சிங்காசனத்தின் வலப்புறத்தில் at the right side of the throne
b)
சிங்காசனத்திற்கு முன்பாக before the throne
c)
சிங்காசனத்தின் மத்தியில் around the throne
d)
சிங்காசனத்தின் பின்புறத்தில் behind the throne
19.

சிங்காசனத்தைச் சுற்றியிருந்த நான்கு ஜீவன்களை சரியாக வரிசைப் படுத்துக

Sort correctly the four beasts around the throne

a)

சிங்கம், கழுகு, காளை, மனுஷமுக ஜீவன்

lion, eagle, ox, creature with the face of a man

b)

சிங்கம், மனுஷமுக ஜீவன், கழுகு, காளை

lion, creature with the face of a man, eagle ox

c)

சிங்கம், காளை, மனுஷமுக ஜீவன், கழுகு

lion, ox, creature with the face of a man, eagle

d)

சிங்கம், காளை, கழுகு, மனுஷமுக ஜீவன்

lion, ox, eagle, creature with the face of a man

20.

இருபத்துநான்கு மூப்பர்களும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரை எப்படித் தொழுது கொண்டார்கள்?

How did the twenty-four elders worship the one who lives forever?

a)

கரங்களை நீட்டி

stretching their hands

b)

கரங்களை உயர்த்தி

raising their hands

c)

முழங்கால் படியிட்டு

kneeling down

d)

கிரீடங்களை முன்பாகவைத்து

casting their crowns before

21.

உள்ளும் புறம்பும் எழுதப்பட்ட புஸ்தகம் எத்தனை முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்தது?

How many seals were the book written on the inside and the outside was sealed with?

a)

7

b)

5

c)

9

d)

12

22.

அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி எத்தனைக் கொம்புகளையும் எத்தனைக் கண்களையும் உடையதாயிருந்தது;

How many horns and how many eyes did the Lamb standing, as though it had been slain, have?

a)

ஏழு கொம்புகளையும் ஐந்து கண்களையும்

seven horns and five eyes

b)

ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும்

seven horns and seven eyes

c)

ஐந்து கொம்புகளையும் ஏழு கண்களையும்

five horns and seven eyes

d)

ஐந்து கொம்புகளையும் ஐந்து கண்களையும்

five horns and five eyes

23.

அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி … கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது. அந்தக் கண்கள் எதைக் குறிக்கிறது?

The lamb standing, as though it had been slain, with ….. horns and with seven eyes. What do those eyes represent?

a)

ஏழு சபைகள்

seven churches

b)

ஏழு வாதைகள்

seven plagues

c)

ஏழு ஆவிகள்

seven spirits

d)

ஏழு முத்திரைகள்

seven seals

24.

நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் பாடிய புதிய பாட்டு என்ன?

What is the new song sung by the four living creatures and the twenty-four elders?

a)

வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தை ஆளுவோம்

rule the promised land

b)

இஸ்ரவேலை அரசாளுவோம்

reign on the Israel

c)

பரலோகத்தை ஆளுவோம்

rule the heaven

d)

பூமியிலே அரசாளுவோம்

reign on the earth

25.

தவறானது எது? Find the wrong one

தூதர்கள் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் நன்றியறிதலையும், ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

Angels with a loud voice, said, ‘Worthy is the Lamb who was slain, to receive power and wealth and wisdom and might and honor and glory and thanksgiving and blessing!”

a)

நன்றியறிதலையும்

thanksgiving

b)

வல்லமையையும்

power

c)

ஞானத்தையும்

wisdom

d)

கனத்தையும்

glory

26.
வெள்ளைக்குதிரையில் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான். அவனிடம் என்ன கொடுக்கப்பட்டது? And white horse’s rider had a bow, what was given to him?
a)
கிரீடம் crown
b)
முத்திரை seal
c)
அம்பு arrow
d)
பட்டயம் sword
27.
ஒரு பணத்துக்கு எத்தனைப் படி வாற்கோதுமையென்று ஜீவன்களின் மத்தியிலிருந்து சத்தம் உண்டானது? Voice in the midst of the four beasts say, ‘How much measures of barley for a penny did the noise come from among the lives’?
a)
ஒரு படி one
b)
மூன்று படி three
c)
இரண்டு படி two
d)
நான்கு படி four
28.
ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, காணப்பட்ட குதிரையின் நிறம் என்ன? What color was the horse found when the fifth seal was broken?
a)
சிவப்பு red
b)
கருப்பு black
c)
இவற்றில் எதுமில்லை none
d)
வெள்ளை white
e)
மங்கின நிறம் pale
29.
எந்த முத்திரையை உடைத்த போது, பூமி மிகவும் அதிர்ந்தது, இரத்தம் போலாயிற்று? When the ------ seal was opened, there was a great earthquake, the full moon became like blood
a)
7
b)
6
c)
5
d)
4
30.
வானமும் சுருட்டப்பட்ட எதைப் போலாகி விலகிப்போயிற்று? The sky vanished like a ---- that is being rolled up
a)
புஸ்தகம் scroll
b)
பாய் mat
c)
மேகம் clouds
d)
கயிறு rope
31.
பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று எதைப் பிடித்திருந்தார்கள்? What did the four angels standing at the four corners of the earth were holding?
a)
ஆவிகள் spirits
b)
காற்று wind
c)
குதிரைகள் horses
d)
முத்திரைகள் seals
32.
ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய எந்த திசையிலிருந்து ஏறி வந்தான்? From which direction did the angel ascended, with the seal of the living God?
a)
வடக்கு north
b)
தெற்கு south
c)
கிழக்கு east
d)
மேற்கு west
33.
யாருடைய நெற்றிகளில் முத்திரைப் போடப்பட்டது? Whose forehead was stamped?
a)
இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள் washed in the blood
b)
வெண்வஸ்திரம் தரித்தவர்கள் clothed in white robes
c)
விசுவாசிகள் the faithfuls
d)
ஊழியக்காரர் the servants
34.
வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டது யார்? Who asked, “Who are these, clothed in white robes, and from where have they come?” 
a)
மூப்பர்களில் ஒருவன் one of the elders
b)
தூதர்களில் ஒருவன் one of the angels
c)
நான்கு ஜீவன்களில் ஒருவன் one of the four beast
d)
சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் one who sat on the throne
35.
தவறான குழுவை கண்டுபிடி: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். Find the wrong group: He who sits on the throne will shelter them with his presence. 
a)
வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிறவர் who clothed in white robes
b)
சிங்காசனத்தை சூழ நின்றவர்கள் who were standing around the throne
c)
மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் who came out of the great tribulation
d)
இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள் washed in the blood of the Lamb
36.
ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் என்ன உண்டாயிற்று? What was there in heaven when the seventh seal was broken?
a)
மின்னல் lightning
b)
அக்னி fire
c)
அமைதி silance
d)
புகை smoke
37.
தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டது? What was given to the seven angels standing before God?
a)
முத்திரைகள் seals
b)
குதிரைகள் horses
c)
ஆவிகள் spirits
d)
எக்காளங்கள் trumpets
38.
வேறொரு தூதனால் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தேவனுக்குமுன்பாக எதனோடும் செலுத்தப்பட்டது? With what was the smoke of the incense offered by another angel before God?
a)
ஜெபங்களோடும் prayers
b)
ஆவியோடும் spirits
c)
நெருப்போடும் fire
d)
எக்காளத்தோடும் trumpet
39.
எந்த தூதன் எக்காளம் ஊதின போது, கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று? Which angel blew the trumpet, and the third part of the ships were destroyed?
a)
மூன்றாம் third
b)
இரண்டாம் second
c)
நான்காம் fourth
d)
ஐந்தாம் fifth
40.
எட்டியென்ற பெயர் யாருக்கு உரியது? To whom does the name Wormwood belong?
a)
தூதன் angel
b)
வாதை plague
c)
நட்சத்திரம் star
d)
ஆவி spirit
41.
வெட்டுக்கிளிகள், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை எவ்வளவு நாட்கள் வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு பெற்றிருந்தது? For how many days were the locusts ordered to torment the people who did not bear the seal of God on their foreheads?
a)
12
b)
10
c)
7
d)
5
42.
வெட்டுக்கிளிகளின் ராஜனின் பெயர் எபிரெயு பாஷையிலே ------------ ஆகும் The name of the king of locusts is ------------ in Hebrew
a)
அபெத்தோன் Abaddon
b)
அர்மகெதோன் Armageddon 
c)
நிக்கொலாய் Nicolait
d)
அப்பொல்லியோன் Apollyon
43.
எங்கு கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று ஆறாம் தூதனுக்குச் சொல்லப்பட்டது? And the sixth angel was told to release the four angels bound up from----- ?
a)
பைசோன் Pishon
b)
ஐபிராத்து Euphrates
c)
கீகோன் Gihon
d)
இதெக்கேல் Tigris
44.
குதிரைகளின்மேல் ஏறியிருந்தவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான எதை வைத்திருந்தார்கள்? What did those who rode on horses have in the color of fire and of sapphire and of sulfur?
a)
கேடகம் shield
b)
பட்டயம் sword
c)
மார்க்கவசம் breastplates
d)
தலைப்பாகை turban
45.
ஆறாம் தூதனால் நிகழ்த்தப்பட்ட வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் எப்படி இருந்தார்கள்? How were the other mankind not killed by the plagues performed by the sixth angel?
a)
விசுவாசித்தார்கள் had faith
b)
மனந்திரும்பாமல் இருந்தார்கள் did not repent
c)
தங்கள் கிரியைகளை விட்டார்கள் left their hand works
d)
பரிசுத்தமாய் இருந்தார்கள் became holy
46.
சிரசின்மேல் வானவில்லோடு வானத்திலிருந்திறங்கி வந்த பலமுள்ள தூதனை சூழ்ந்திருந்தது என்ன? What wrapped the mighty angel that came down from heaven with a rainbow over his head?
a)
மேகம் cloud
b)
புகை smoke
c)
தண்ணீர் water
d)
அக்கினி fire
47.
வானத்திலிருந்திறங்கி வந்த பலமுள்ள தூதன் தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும், வலதுபாதத்தைச் எதன் மேலும் வைத்திருந்தான்? Where did the the mighty angel that came down from heaven keep it’s right leg as it kept it’s left on the earth?
a)
வானத்தின் மேல் on the heaven
b)
சமுத்திரத்தின்மேல் on the sea
c)
பாதாளத்தின் மேல் on the grave
d)
தண்ணீர்களின் மேல் on the water
48.
எந்தத் தூதன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்? Which angel shall begin to sound, then the mystery of God would be fulfilled?
a)
ஆறாம் தூதன் sixth angel
b)
ஐந்தாம் தூதன் fifth angel
c)
ஏழாம் தூதன் seventh angel
d)
மூன்றாம் தூதன் third angel
49.
யோவான் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை தூதனுடைய கையிலிருந்து வாங்கி புசித்தபோது அது அவன் வயிற்றிற்கு எப்படி இருந்தது? When John took the little book from the angel's hand and ate it, how was it in his stomach ?
a)
அக்கினிப்போல் fire
b)
சுவையில்லாமல் tasteless
c)
தேனைப் போல் மதுரமாய் sweet as honey
d)
கசப்பாய் bitter
50.
தவறான ஒன்றைக் கண்டுபிடி: வானத்திலிருந்திறங்கி வந்த பலமுள்ள தூதன் யோவானை நோக்கி,“நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ஊழியக்காரர்களையும், ராஜாக்களையும் குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்” என்றான். Find the wrong one: And John was told, “You must again prophesy about many peoples and nations and languages and ministers and kings.”
a)
அநேக ஜனங்களையும் many peoples
b)
ஜாதிகளையும் nations
c)
ஊழியக்காரர்களையும் ministers
d)
ராஜாக்களையும் kings