wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பணத்தின் மதிப்பை அறிதல் (ஆண்டு 1)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

RM 1 ஐ எப்படி அழைப்போம்?

a)

ஒரு சென்

b)

ஒரு ரிங்கிட்

c)

ஒன்று

d)

பத்து ரிங்கிட்

2.

கொடுக்கப்பட்டுள்ள இந்தச் சில்லரைக் காசை நாம் எப்படி அழைப்போம்?

a)

இரண்டு சென்

b)

இருபது

c)

இரண்டு ரிங்கிட்

d)

இருபது சென்

3.

இந்த நோட்டின் மதிப்பு என்ன?

a)

RM 10

b)

RM 1

c)

1 சென்

d)

10 சென்

4.

பச்சை நிறத்தில் இருக்கும் நோட்டின் மதிப்பைக் குறிப்பிடுக.

a)

RM 1

b)

RM 5

c)

RM 10

d)

RM 50

5.

வழங்கப்பட்டுள்ள சில்லரைக் காசை எழுத்தால் எழுதுக.

a)

ஐந்து சென்

b)

பதினைந்து சென்

c)

ஐம்பது சென்

d)

ஐம்பது ரிங்கிட்

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ள நோட்டுகளில் ஐம்பது ரிங்கிட்டைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
7.

3 இருபது சென்களைச் சேர்த்தால் கிடைக்கும் விடை என்ன?

a)

30 சென்

b)

50 சென்

c)

60 சென்

d)

90 சென்

8.

மலேசியப் பணங்களில் காணப்படும் நம் நாட்டின் தேசிய மலர் யாது?

a)

செம்பரத்தை

b)

ரோஜா

c)

மல்லிகை

d)

சூரிய காந்தி

9.

10 சென்னையும் 20 சென்னையும் கூட்டினால் கிடைக்கும் விடை என்ன?

a)

20 சென்

b)

30 சென்

c)

40 சென்

d)

50 சென்

10.

கொடுக்கப்பட்டுள்ள சில்லரைக் காசுகளின் கூட்டுத்தொகை என்ன?

a)

20 சென்

b)

25 சென்

c)

30 சென்

d)

35 சென்

e)

55 சென்