wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருண்மை(ஆண்டு 5) சேர்த்தல், கழித்தல்

Total questions: 12

Worksheet time: 3600secs

Name
Class
Date
1.

0.43 kg + 5 kg =

a)

5.43kg

b)

54.3kg

2.

7 kg + 300 g=

a)

7 300g

b)

7.3g

3.

 7 15kg + 2 35kg =7\ \frac{1}{5}kg\ +\ 2\ \frac{3}{5}kg\ =  

a)

 9 45kg9\ \frac{4}{5}kg  

b)

 5 45 kg5\ \frac{4}{5}\ kg  

4.

 1320kg + 8.21 kg\frac{13}{20}kg\ +\ 8.21\ kg  

 (13 ÷ 20 )kg + 8.21kg =\left(13\ \div\ 20\ \right)kg\ +\ 8.21kg\ =  (1 வழிமுறை)


 (1320 ×1 000) g + (8.21× 1 000) g =\left(\frac{13}{20\ }\times1\ 000\right)\ g\ +\ \left(8.21\times\ 1\ 000\right)\ g\ =_{ }  (2 வழிமுறை)
குறிப்பு: மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற வழிமுறையைச் செய்யலாம்.

a)

0.65k g

b)

8.86 kg

5.

37 kg - 13.72 kg=

a)

23.28 kg

b)

24.72 kg

6.

4 030g - 296 g =

a)

3 734 g

b)

3 634 g

7.

 8910 kg  3 12kg =8\frac{9}{10}\ kg\ -\ 3\ \frac{1}{2}kg\ =  

(பின்னத்தின் பகுதி எண்ணைச் சமமாக்கி கழித்திடுக.)

a)

 5 25 kg5\ \frac{2}{5}\ kg  

b)

 5 45kg5\ \frac{4}{5}kg  

8.


 17.26 kg  7 25 kg  6 300 g =17.26\ kg\ -\ 7\ \frac{2}{5}\ kg\ -\ 6\ 300\ g\ =  
 (g  kg ÷ 1000)\left(g\ \rightarrow\ kg\ \div\ 1000\right)  

a)

3 560 g

b)

2 118 g

9.

18.56 kg-க்கும் 7.25 kg-க்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கணக்கிடுக.

a)

11.31 kg

b)

11.41 kg

10.

படம், ஓர் இனிப்புப் பொட்டலத்தைக் காட்டுகிறது. மாலா அதில் 380 g -ஐ மாலை நேரத்தில் சாப்பிட்டார்.

மீதமுள்ள ரொட்டியின் பொருண்மையை g-இல் குறிப்பிடுக.

a)

1 370g

b)

1 470g

11.

திரு. முத்து தன் தோட்டத்திலிருந்து 100.86kg ரம்புத்தான் பழங்களைப் பறித்தார். அவற்றில் 35.295 kg ரம்புத்தானை வியாபாரியும் 50 kg ரம்புத்தானை மற்றொரு வியாபாரியும் வாங்கினார்கள். திரு.மருதுவிடம் உள்ள மீத ரம்புத்தானின் பொருண்மை எவ்வளவு?

a)

15.565 kg

b)

65.565 kg

12.

கனிமொழியின் எடை 25.8kg அவளுடைய தங்கையின் பொருண்மை 13 000g . இருவரின் மொத்தப் பொருண்மை kg-இல் எவ்வளவு?

a)

38.8

b)

38 800