wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணித மீள்பார்வை

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

’நானூற்று இருபதாயிரத்து முன்னூற்று

பதினாறு’ எண்ணால் எழுதுக.

a)

402 316

b)

420 316

c)

320 416

d)

420 306

2.

கோடிட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?

679 450

a)

பத்து

b)

நூறு

c)

ஆயிரம்

d)

பத்தாயிரம்

3.

கீழே கொடுக்கப்பட்ட எந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால் விடை 824 000 வரும்?

a)

823 289

b)

823 489

c)

823 689

d)

824 589

4.

5 090 மில்லிலிட்டர் = லிட்டர்

a)

5.9 லிட்டர்

b)

5.09 லிட்டர்

c)

5.009 லிட்டர்

d)

5.099 லிட்டர்

5.

5709 x 83 =

a)

483 847

b)

472 867

c)

473 847

d)

472 857

6.

306 405 -76 897=

a)

230 608

b)

343 402

c)

342 292

d)

229 508

7.

58க்கும் 9.687க்கும் உள்ள வேறுபாடு என்ன?

a)

47.789

b)

48.313

c)

8.175

d)

97.34

8.

425.03 + 36.4 =

a)

461.43

b)

46.143

c)

46 143

d)

4614.3

9.

(9 460 + 10 180)  ÷\div  20 

a)

982

b)

1 045

c)

5 042

d)

756

10.

RM 40.20 + RM 87 - RM 51.45

a)

RM 65.65

b)

RM 75.75

c)

RM 55.55

d)

RM 85.85

11.

யமுனா 16 நண்டுகள் வாங்கினாள்.அவற்றில் ஒரு நண்டின் பொருண்மை 270g இருந்து ஆகும்.அப்படியென்றால் மொத்த நண்டுகளின் பொருண்மையை kg இல் அனுமானித்துக் கூறுக.

a)

4.32 kg

b)

4 kg

c)

9.12 kg

d)

4.12 kg

12.

ஒரு தொழிற்சாலையில் 400 தொழிலாளர்கள் வேலைச் செய்கின்றனர்.அவர்களில் 53% மலாய்க்காரர்கள்,30%சீனர்களும் இந்தியர்களும் மீதமுள்ள தொழிலளார்கள் வெளிநாட்டினர்.அத்தொழிற்சாலையில் வேலைச் செய்யும் வெளிநாட்டினர் எத்தனைப் பேர் ?

a)

68

b)

332

c)

56

d)

89