wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நாம் சத்துள்ள உணவுகளை உட்கொள்வது சிறந்தது.

a)

சரி

b)

தவறு

2.

நாம் பெற்றோரை மதித்து நடத்தல் தவறாகும்.

a)

சரி

b)

தவறு

3.

கொழுப்புச் சத்து நம் உடலில் அதிகமாக இருக்க வேண்டும்.

a)

தவறு

b)

சரி

4.

உணவை உண்பதற்கு முன் கைகளைத் தூய்மையாக கழுவுவது அவசியமற்றது.

a)

சரி

b)

தவறு

5.

அண்ணன் தவறு செய்தால் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டக் கூடாது.

a)

சரி

b)

தவறு

6.

நமக்கு அறிமுகமில்லாதவர்களிடம் நாம் பேசிப் பழகக் கூடாது.

a)

சரி

b)

தவறு

7.

நாம் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருக்கலாம்.

a)

சரி

b)

தவறு

8.

அண்டை அயலாரிடம் புரிந்துணர்வுடன் வாழ்வது அவசியமாகும்.

a)

தவறு

b)

சரி

9.

பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனியாக வெளியே செல்லலாம்.

a)

தவறு

b)

சரி

10.

நாம் அனைவரும் சரிவிகித உணவை உட்கொள்வது மிகவும் நல்லது.

a)

சரி

b)

தவறு