NEW
Font size
Worksheetsஅரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
Total questions: 25
Worksheet time: 25mins
ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை.
தனிநபர் ஆட்சி
முடியாட்சி
மக்களாட்சி
குடியரசு
முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை
சிறுகுழு ஆட்சி
மதகுருமார்களின் ஆட்சி
மக்களாட்சி
தனிநபர் ஆட்சி
முன்னாள் சோவியத் யூனியன் _____க்கு எடுத்துக்காட்டு.
உயர்குடி ஆட்சி
மதகுருமார்களின் ஆட்சி
சிறுகுழு ஆட்சி
குடியரசு
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
இந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பிரான்ஸ்
வாட்டிகன்
ஆபிரகாம் லிங்கன்_______நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.
குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
சேரர்கள்
பாண்டியர்கள்
சோழர்கள்
களப்பிரர்கள்
பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்ட பகுதி.
பண்டைய இந்தியாவின் குடியரசுகள்
அமெரிக்கா
பண்டைய ஏதன்ஸ் நகர அரசுகள்
பிரிட்டன்
எந்த மொழியிலிருந்து "டெமாகிரசி" என்ற வார்த்தை பெறப்பட்டது
கிரேக்கம்
லத்தீன்
பாரசீகம்
அரபு
மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்.
நாடாளுமன்றம்
மக்கள்
அமைச்சரவை
குடியரசுத் தலைவர்
கீழ்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினை கொண்டுள்ளது
இந்தியா
பிரிட்டன்
கனடா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு.
கூற்று(A) : நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது.
காரணம் (R) : மக்கள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.
(A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R),(A) வை விளக்குகிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R),(A) வை விளக்கவில்லை.
(A) சரியானது மற்றும் (R) தவறானது
(A) தவறானது மற்றும் (R) சரியானது
கூற்று(A): இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது.
காரணம்(R) : இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.
(A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R),(A) வை விளக்குகிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R),(A) வை விளக்கவில்லை
(A) சரியானது மற்றும் (R) தவறானது
(A) தவறானது மற்றும் (R) சரியானது
வாக்குரிமையின் பொருள்.
தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை
வாக்களிக்கும் உரிமை
பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை
அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது.
சமூக சமத்துவம்
பொருளாதார சமத்துவம்
அரசியல் சமத்துவம்
சட்ட சமத்துவம்
பிரதமரை நியமிப்பவர்/நியமிப்பது.
மக்களவை
மாநிலங்களவை
சபாநாயகர்
குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்.
லோக் சபைக்கு 12 உறுப்பினர்கள்
ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினர்கள்
ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
ராஜ்ய சபைக்கு 14 உறுப்பினர்கள்
இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு.
1948-49
1951-52
1957-58
1947-48
(a-ii ) (b-iii) (c-iv) (d-i)
(a-iii ) (b-ii) (c-i) (d-iv)
(a-iii ) (b-iv) (c-i) (d-ii)
(a-iv ) (b-iii) (c-ii) (d-i)
வண்ணமிடப்பட்ட நாடுகளில் எவ்வகை ஆட்சி நடைபெறுகிறது.
முடியாட்சி
தனிநபர் ஆட்சி
மதகுருமார்கள் ஆட்சி
மக்களாட்சி
இந்தியாவில் பொதுத் தேர்தலை நடத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பு .
உச்சநீதிமன்றம்
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய ரிசர்வ் வங்கி
மாநில உயர்நீதிமன்றம்
இக்கட்டிடம்
இந்திய உச்ச நீதிமன்றம்
இந்திய நாடாளுமன்றம்
இந்திய ரிசர்வ் வங்கி கட்டிடம்
இந்திய தேர்தல் ஆணைய கட்டிடம்
இந்திய நாடாளுமன்றம் எங்கு அமைந்துள்ளது.
புதுடெல்லி
சென்னை
கொல்கத்தா
முப்பை
(a-ii ) (b-iii) (c-iv) (d-i) (e-v)
(a-iii ) (b-i) (c-v) (d-iv) (e-ii)
(a-iii ) (b-iv) (c-v) (d-ii) (e-i)
(a-iv ) (b-v) (c-ii) (d-i) (e-iii)
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் .
