wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 7

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்து பொருள் தருவது

a)

பொருள்

b)

சொல்

2.

சொல்லின் வேறு பெயர்

a)

மொழி பதம் கிளவி

b)

இயல் இசை நாடகம்

3.

இலக்கண முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும்

a)

3

b)

4

4.

இலக்கிய முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும்

a)

3

b)

4

5.

எளிதில் பொருள் விளங்குமாறு அமையும் சொற்கள்

a)

உரிச்சொல்

b)

இயற்சொல்

6.

குங்குமம் கமலம் என்பன வகைச் சொற்கள்

a)

தற்சமம்

b)

தற்பவம்

7.

இலக்குமி விடம் என்பன எவ்வகைச் சொற்கள்

a)

தற்பவம்

b)

தற்சமம்

8.

பல பொருள் தரும் ஒரு சொல் என்பது

a)

திரிசொல்

b)

வடசொல்

9.

ஒரு பொருள் தரும் சொல் என்பது

a)

வடசொல்

b)

திரிசொல்

10.

பெயர் வினை இடை உரி இவை நான்கும்

a)

இலக்கண வகைச் சொற்கள்

b)

இலக்கிய வகைச் சொற்கள்

11.

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் இவை நான்கும்

a)

இலக்கிய வகைச் சொற்கள்

b)

இலக்கண வகைச் சொற்கள்

12.

விஷம் என்பது

a)

இயற்சொல்

b)

வடசொல்

13.

கீழ் உள்ளனவற்றுள் திசைச்சொல் இணை எது

a)

கமலம் விடம்

b)

சன்னல் சாவி

14.

கீழ் உள்ளனவற்றுள் வடசொல் இணை எது

a)

சன்னல் சாவி

b)

கமலம் விடம்

15.

அழுவம் என்பது

a)

திரிசொல்

b)

திசைச்சொல்

16.

மண் பொன் என்பன எவ்வகைச் சொற்கள்

a)

திசைச்சொல்

b)

இயற்சொல்

17.

பங்கஜம் என்பது

a)

திரி சொல்

b)

வடசொல்

18.

வடமொழி என்று அழைக்கப்படும் மொழி

a)

சமஸ்கிருதம்

b)

மலையாளம்

19.

பெற்றம் என்பது

a)

திசைச்சொல்

b)

இயற்சொல்

20.

சோறு என்பது

a)

இயற்சொல்

b)

திரிசொல்