wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சதுரத்திற்கும் வட்டத்திற்கும் உள்ள விகிதம் என்ன?

a)

1 : 5

b)

5 : 1

c)

1 : 6

d)

6 : 1

2.

எந்த நேரம், படத்திலுள்ள நேரத்தை 24 மணி நேர முறைமையில் காட்டுகின்றது?

a)

மணி 0710

b)

மணி 0235

c)

மணி 1435

3.

B-இன் அச்சுத்தூரத்தைக் குறிப்பிடுக

a)

(4, 0)

b)

(0, 4)

c)

(3, 4)

d)

(4, 4)

4.

தரவையின் முகடு எண் என்ன?

a)

8

b)

12

c)

16

d)

2

5.

மீனின் பொருண்மை kg - இல் எவ்வளவு?

a)

3500g

b)

3.5kg

c)

3.25kg

6.

இவற்றில் எது பல்கோணம் அல்ல?

a)
b)
c)
7.

A, B, C, D என்ற நான்கு புள்ளிகளில் எந்தப் புள்ளி சரியாகக் குறிக்கப்படவில்லை?

a)

A

b)

B

c)

C

d)

D

8.

இதே போன்று 4 சமமான ஆணிகளின் நீளம் எத்தனை?

a)

40cm

b)

42cm

c)

44cm

d)

46cm

9.

செவ்வகத்தின் பரப்பளவை

 cm2cm^2 - இல் கணக்கிடு

a)

19

b)

38

c)

90

d)

900

10.

8.04 என்ற எண்ணில் இலக்கம் 4 இன் இடமதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

பத்தில் ஒன்று

c)

நூறில் ஒன்று

11.

முழுப்படத்தில் கருமையாக்கப்பட்ட பாகங்களைப் பிரதிநிதிக்கும் பின்னம் எது?

a)

37\frac{3}{7}

b)

13\frac{1}{3}

c)

16\frac{1}{6}

12.

643 720 இலக்கம் 3 -இன் இடமதிப்பைக் குறிப்பிடுக.

a)

நூறு

b)

ஆயிரம்

c)

பத்தாயிரம்

d)

நூறாயிரம்

13.

மேலே கொடுக்கப்பட்ட தன்மைகள் கொண்ட கோணத்தின் பெயர் என்ன?

a)

கனச்சதுரம்

b)

எண்கோணம்

c)

ஐங்கோணம்

d)

அறுங்கோணம்

14.

7% - ஐ தசமத்திற்கு மாற்றுக.

a)

7.0

b)

0.7

c)

0.07

15.

பட்டணம் R-இன் அச்சுத்தூரம் என்ன?

a)

( 2 , 4 )

b)

( 6 , 1 )

c)

3 , 2 )

d)

( 6 , 4 )

16.

5 , 6 , 7 , 8 , 9

கொடுக்கப்பட்ட எண்ணின் நடுவெண் யாது?

a)

6

b)

5

c)

7

d)

8

17.

425 sen - ஐ RM-இல் குறிப்பிடுக.

a)

RM 425.00

b)

RM 42.50

c)

RM 4.25

d)

RM 0.42

18.

விச்சகம் என்றால் என்ன?

a)

மொத்தம் வகுத்தல் எண்ணிக்கை

b)

பெரிய எண்ணையும் சிறிய எண்ணையும் சேர்த்தல்

c)

பெரிய எண்ணையும் சிறிய எண்ணையும் கழித்தல்

19.

மலேசியா நாணயத்தின் பெயர் என்ன?

a)

டாலர்

b)

ரிங்கிட்

c)

பாட்

20.

சிங்கப்பூர் நாணயத்தின் பெயர் என்ன?

a)

ரிங்கிட்

b)

கியாட்

c)

டாலர்