NEW
Font size
Worksheetsசிந்தித்துப் பதிலளி
Total questions: 8
Worksheet time: 8mins
மலேசியா தென் ஆப்பிரிக்காவின் _________________ கொள்கையை வன்மையாகக் கண்டித்தது.
நிலவெறி
நிறவெறி
பணவெறி
மதவெறி
ஐக்கிய நாடுகள் சபையி உறுபினர்களுக்குக் கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் உதவியை ____________ என்று அழைப்பர்.
Colombo
RAMD
CHOGM
AMDA
_________ விளையாட்டு ஆசியான் நாடுகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்தியது.
Komanwel
SEA
Olimpik
MSSD
காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களின் கூட்டமைப்பைச் சுருக்கமாக ________________.
CHOGM
PBB
AMDA
ZOPFAN
அசியான் வட்டாரக் கணிதம், அறிவியல் கல்வி உரிய கல்வி மைய மண்டலத்தை ____________
TIMSS
PISA
RECSAM
SCIENCE & MATHS
ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளின் அமைப்பு _____________.
ASA
PBB
ASEAN
KOMANWEL
தென்கிழக்காசிய அமைதி, சுதந்திரம், நடுநிலைமை மண்டலத்தை ____________________.
IMG-T
RAMD
AMDA
ZOPFAN
உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பைச் சுருக்கமாக ____________ என்றழைப்பர்.
ஓ. ஐ. சி
சி.ஐ.ஓ
சி.ஐ,ஓ
ஐ.ஒ.சி
