NEW
Font size
Worksheetsஅறிவியல் 5
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காண்பவைகளில் எது மேசையின் நீளத்தை அளக்க சரியான கருவியாகும்
படம் ஒரு ரோஜா செடியைக் காட்டுகின்றது.
மேலே காணப்படும் தாவரம் எவ்வாறு தன்னை தன் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றது?
இரப்பரை வெளியாக்குதல்
இலையை முடிக்கொள்ளுதல்
கூர்மையான முள்களைக் கொண்டிருத்தல்
மென்மையான உரோமங்களைக் கொண்டிருத்தல்
கீழ்க்காணும் உயிரிகளில் எது உற்பத்தியாளராகும்?
புல்
மீன்
நாய்
கழுகு
நீடுநிளவலின் நோக்கம் யாது?
அதிகமான குட்டிகளைப் போடுவதற்கு
முட்டை இடுவதற்கு
இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்
உணவுக்காக
மேற்கண்ட விலங்குகள் எவ்வாறு தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன?
சுருண்டு கொள்வதன் மூலம் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன,
விஷக் கொடுக்குகளின் மூலம் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
உடல் பாகங்களைத் துண்டித்துக் கொள்வதன்வழி எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
உறுதியான செதிள் மூலம் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
லோகேன் நண்பகலில் சூரியனைப் பார்க்க முயன்றான். உடனே சட்டெனக் கண்களை மூடிக் கொண்டான். மேற்கண்ட சூழலில் அவன் அவ்வாறு செய்யக் காரணமென்ன?
அதிக வெப்பமாக இருப்பதால்
மிகுதியான ஒளி கண்களைப் பாதிக்கும் என்பதால்
தூண்டலுக்கு ஏற்ப துலங்குகிறான்
நண்பகலில் சூரியனைப் பார்க்கக் கூடாது என்பதால்
சவினா பால் தயிராக்கும் முறையைக் கண்டறிய ஆராய்வு ஒன்றை மேற்கொண்டாள். அவளுக்குத் தேவைப்பட்டும் நுண்ணுயிர் எது?
குச்சியம்
பூஞ்சணம்
நச்சியம்
அல்கா
பின்வருவனவற்றுள் எது பொருளைத் துருப்பிடிக்கச் செய்கின்றன?
காற்று மற்றும் எண்ணெய்
காற்று மற்றும் நீர்
காற்று மற்றும் கன்மம்
கொதிக்க வைத்த நீர் மற்றும் காற்று
பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக் காட்டுகிறது.
P விலங்கு Q தாவரத்தை உண்கிறது R விலங்கு P விலங்கை உண்கிறது S விலங்கு R விலங்கை உண்கிறது
எது சரியான உணவுச் சங்கிலி?
Q ---> R ---> P ---> S
Q ---> P ---> R ---> S
Q ---> P ---> S ---> R
Q ---> S ---> P ---> R
