WorksheetsSAINS TAHUN 6 ( M.THILAGAWATIY MGK)
Total questions: 40
Worksheet time: 21mins
இந்த விலங்கு முற்றாக அழிந்துவிட்டதா அல்லது முற்றழிவை எதிர் நோக்கிறதா?
முற்றழிந்து விட்டது
முற்றழிவை எதிர்நோக்குகிறது
இந்த விலங்கு முற்றாக அழிந்துவிட்டதா அல்லது முற்றழிவை எதிர் நோக்கிறதா?
முற்றழிந்து விட்டது
முற்றழிவை எதிர் நோக்கிறது
தனித்து வாழும் விலங்குகள் என்றால் என்ன?
மற்ற விலங்குகளை மட்டும் உண்ணும் விலங்குகள்
சுயமாக உணவுத் தேடிக்கொள்ளும் விலங்குகள்
கூட்டமாக வாழா விலங்குகள்
ம்ற்ற விலங்குகளுடன் இனபெருக்கம் செய்யா விலங்கு
கூட்டமாக வாழும் விலங்குகளின் எடுத்துக்காட்டு எது?
புலி
தாபீர்
சிங்கம்
மரங்கொத்திப் பறவை
பரிமாற்று வாழ்வு என்றால் என்ன?
இருவரும் பயன் அடைகின்றனர்
ஒருவர் மட்டுமே பயன் அடைகின்றனர்
உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் மற்ற விலங்குகளை சார்ந்துள்ளது.
வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த விலங்குகள்
ஒட்டுண்ணி வாழ்வு என்றால் என்ன?
உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் மற்ற விலங்குகளைச் சார்ந்துள்ளது.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் பயன் அடைகின்றனர்
வெவ்வேறு இனவகை விலங்குகள்
ஒருவர் மட்டுமே பயன் அடைகின்றனர்.
சுமத்திரா காண்ட மிருகம், தாபிர் மற்றும் கடலாமை முற்றழிவை எதிர்நோக்குகின்றன. பின்வரும் விலங்குகளில் எது மேலே உள்ள விலங்குகளின் குழுவைச் சேர்ந்தது?
சிட்டுக்குருவி
காகம்
புறா
ம்லை மொக்கான்
5. பின்வரும் எது வெட்டுமர தொழிலால் ஏற்படும் தீமைகள்?
I அமில மழை
II நிலச்சரிவு
III திடீர் வெள்ளம்
IV நீர் தூய்மைக்கேடு
A. I dan II
B. I dan IV
C. II dan III
D. III dan IV
களிமண்ணைக் கொண்டு வடிவமைத்து ஒரு பூச்சாடி உருவாக்க முடியும்.? இது உந்துவிசையின் எம்மாதிரியான விளைவைக் காட்டுகிறது?
உந்துவிசை நகரும் பொருளின் திசையை மாற்றும்.
உந்துவிசை பொருளின் வடிவத்தை மாற்றும்.
உந்துவிசை நகரும் பொருளை நிறுத்தும்
உந்துவிசை நகரும் பொருளின் எடையை மாற்றும்.
சன்னல் திறப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. இச்சிக்கலை களைய என்ன செய்ய வேண்டும்?
எண்ணெய் இடுதல்
உப்பு கரைசல் இடுதல்
காற்று இயக்கிய மெத்தைகள் பொருத்துதல்
உருளைகள் பொருத்துதல்
காலணியில் காணப்படும் பூ வேலைபாடுகளின் பங்கு என்ன?
காலணிக்குக் கவர்ச்சி அளிக்க
இரு மேற்பரப்புகளுக்கு இடையே உராய்வை அதிகரிக்க
காலணிகள் அதிக நாள் நீடிக்க
காலணியின் பொருண்மையை அதிகரிக்க
பின்வரும் தகவல் உந்துவிசையின் தகவல்களைக் காட்டுகிறது.
J - ஒரு பொருளின் மேற்பரப்பில் தேய்மானத்தை ஏற்படுத்துகிறது.
K - கீழே வழுக்கி விழாமல் பாதுகாக்கிறது.
L - ஆபத்து அவசர வேலைகளில் வேகத்தைக் குறைக்கிறது.
M - உராய்வு உந்துவிசை வாகனங்களின் எந்திரங்களில் வெப்பதை உண்டாக்குகிறது.
பின்வரும் எது உராய்வு உந்து விசையின் தீமைகள்?
A. J dan K
B. J dan M
C. K dan L
D. L dan M
பின்வரும் எவை ஒரு நகரும் பொருளின் வேகத்தை நிர்ணிக்கிறது?
I நேரம்
II பொருண்மை
III தூரம்
IV வெப்பம்
A. I dan II
B. I dan III
C. II dan IV
D. III dan IV
கதிர் 360 கி.மீ தூரத்தை கடக்க எடுத்துக்கொண்ட நேரம் 30 வினாடி. கதிரின் வேகத்தைக் கணக்கிடுக.
A. 10 m/s
B. 12 m/s
C. 14 m/s
D. 15 m/s
பின்வரும் விலங்குகளில் இதேப் போன்ற் சுவாச உறுப்புக் கொண்ட் விலங்கு எது?
வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?
தாமரை
தேங்காய்
நொய்வ விதை
பப்பாளி
இந்தப் பரிசோதனையின் சார்புமாறியைக் குறிப்பிடவும்
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் உயரம்
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் நிலை
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் அளவு
இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?
தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய
இந்த பரிசோதனையின் கருதுகோளைக் குறிப்பிடு
தாவரங்கள் செழித்து வளர நீர் தேவை
தாவரங்கள் செழித்து வளர சூரிய ஒளி தேவை
தாவரங்கள் செழித்து வளர காற்று தேவை
தாவரங்கள் செழித்து வளர உரம் தேவை
கருப்பு நெகிழிப்பைக்குப் பதிலாக ஒளிபுகும் நெகிழிப்பையை வைத்திருந்தால் என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும் ?
தாவரத்தின் உயரம் குறைந்து இருக்கும்
தாவரம் தொடர்ந்து வாடி காணப்படும்
தாவரம் செழிப்பாகக் காணப்படும்
ஹரிணி படத்தில் காணப்படுவதுபோல் இலையின் மேற்பகுதியில் எண்ணெய் பூசினாள். இரண்டு நாள் கழித்து என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும்.
செடி வாடிவிடும்
எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும்.
இலை கறுப்பு நிறமாக மாறும்
எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் சிகப்பு நிறமாக மாறும்
படத்தில் உள்ள பொருளின் சக்தி உருமாற்றம் என்ன?
மின்சக்தி --> இரசாயனச் சக்தி
இரசாயனச் சக்தி --> மின்சக்தி
மின்சக்தி --> ஒளிச் சக்தி + இரசாயனச் சக்தி
மின்சக்தி --> ஒளிச் சக்தி + வெப்பச் சக்தி
கொடுக்கப்பட்டுள்ள படம் கொண்டிருக்கும் சக்தி யாது ?
இயக்கச் சக்தி
இரசாயனச் சக்தி
மின் சக்தி
ஒளிச் சக்தி
படத்தில் காணப்படும் பொருள் எந்த சக்தியை உருவாக்கும்?
மின்சக்தி
இரசாயனச் சக்தி
வெப்பச்சக்தி
ஒளிச்சக்தி
மன்மத ஈப்பொறிச் செடி எந்த தூண்டலுக்குத் துலங்கும்?
காற்று
முகர்தல்
தொடும்
ஒளி
உணவு வலை என்றால் ________________________ .
ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத வெவ்வேறு உணவுச்சங்கிலி
இருக்கின்ற பலவகை உணவு மூலங்களிலிருந்து உருவானது
பல உணவு சங்கிலிகளைக் கொண்டது
விலங்குகளும் தாவரங்களும் உயிர் வாழ்வதற்கான தொடர்பு
மங்கை இரு வாரங்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றி செடி வளர்க்க எண்ணினான். அவன் எந்த தன்மை கொண்ட செடியை வளர்க்க வேண்டும்?
நீண்ட வேர்
அதிக இலைகள்
பெரிய அளவைக்கொண்ட இலைகள்
நீரைச் சேகரிக்கக்கூடிய தண்டு
பொருண்மை என்றால் என்ன?
இருவேலைகலுக்கிடையே உள்ள காலம்
பொருளின் எடை
பொருளின் உருவளவு
பருப்பொருளின் எண்ணிக்கை
ஊகித்தல் என்றால் என்ன?
முன்கூட்டியே அனுமானித்தல்
முடிவு எடுத்தல்
ஐம்புலன்களைக் கொண்டு உற்றறிதல்
உற்றறிதலுக்கு காரணம் கூறுதல்
பூமி தன் சுழலாவிட்டால் என்ன நிகழும்?
இரவு பகல் தோன்றாது
பூமியின் அனைத்து இடமும் சூரிய ஒளி பெறும்
பூமி இருளடைந்துவிடும்
பூமியின் ஒரு பகுதி இருளாகவும் மறுபகுதி வெளிச்சமாகவும் இருக்கும்.
கொடுக்கப்பட்ட படங்களில் எதற்கு வேகம் அதிகம்?
இந்நடவடிக்கையை விளக்கும் சரியான கூற்று எது?
விலங்குகளின் இனவிருத்தி
உணவிற்கான போராட்டம்
வசிப்பிட போராட்டம்
இனவகை நீடுநிலவல்
ரிமார்டினி ஒரு பந்தின் சுற்றளவை அளக்க முயன்றாள். அவள் எந்த பொருட்களைப் பயனபடுத்த வேண்டும்?
அடிக்கோல்
எழுதுகோல்
நூல்
கயிறு
ஜீவித்தா தன் மோதிரத்தை கலட்ட சிரமப்பட்டபோது வழலை கரைசலைப் பயன்படுத்தினாள். ஏன் அவள் வழலை கரைசலைப் பயன்படுத்தினாள்?
வழலை கரைசல் ஈர்க்கும் ஆற்றல் கொண்டது.
வழலை கரைசல் உராய்வைக் குறைக்கும்.
வழலை கரைசல் மெதுவாக இருக்கும்.
வழலை கரைசல் மிகவும் சுலபமானது.
சிவனேஸ்வரன் கத்தியைத் தீட்டுகிறான். அச்செயலினால் ஏற்படும் உராய்வின் விளைவு என்ன?
கத்தியைக் கூர்மையாக்குதல்
பொருளை நகர்வதை குறைத்தல்
பொருளின் முகப்பை மாற்றுதல்
கத்தியின் கூர்மைஅயைக் குறைத்தல்,
நடவடிக்கைகளில் இடம்பெறும் சக்தியின் வடிவம் என்ன?
இயக்கச் சக்தி
வெப்பச் சக்தி
இராசயனச் சக்தி
உள்நிலைச் சக்தி
குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்ட நீர் சிரிது நேரத்தில் பனிக்கட்டியாக மாறிவிடும். இதன் செய்ற்பாங்கு என்ன?
உறைதல்
உலர்தல்
திண்மமாதல்
உருகுதல்
திடப்பொருளின் தன்மையைப் பற்றி தவறான கூற்று எது?
நிலையான வடிவம் உண்டு
நிலையான எடை உண்டு
வெற்றிடத்தை நிரப்பும்
நிலையான கன அளவு உண்டு
