wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ரகர, றகரச் சொற்கள்(ஆசிரியர் நா.தவமணி தேவி)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

குமரன் இன்று மாலை கோவிலுக்குச் சென்று ____________வனை வணங்குவான்.

a)

இரை

b)

இறை

2.

காகம் _______ தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது.

a)

இறை

b)

இரை

3.

சூரியனைக் கண்டதும் பணி சட்டென _________________ போனது.

a)

மறைந்து

b)

மரைந்து

4.

அந்தப் பெட்டிகள் அதிக ___________ இருந்ததால் குமரன் அவற்றைத் தூக்கச் சிரமப்பட்டான்.

a)

பாரமாக

b)

பாறமாக

5.

பள்ளி ______________ அன்று பவித்திரன் தன் பாட்டி வீட்டுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளான்.

a)

விடுமுறை

b)

விடுமுரை

6.

சந்தையில் _____________________ மிகவும் செழிப்பாகவும் விலை மலிவாகவும் விற்கப்பட்டன.

a)

காய்கறிகள்

b)

காய்கரிகள்

7.

அம்மா சமைத்த _________________ குழம்பு உண்பதற்குச் சுவையாக இருந்தது.

a)

இரால்

b)

இறால்

8.

மாணவர்கள் உணவு வாக்குவதற்குச் சிற்றுண்டிச்சாலையில் ______________ நின்றனர்.

a)

வரிசையாக

b)

வறிசையாக

9.

ஓட்டப்பந்தையத்தில் ______________________ வந்த தசரதன் மனம் வருந்தினான்.

a)

இறுதியாக

b)

இருதியாக

10.

என் பள்ளிக்கூடத்தில் ______________________ மீன் குளம் ஒன்று உள்ளது.

a)

பெரிய

b)

பெறிய

11.

நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டத்தால் வாகன __________ மூன்று மணி நேரத்திற்கு நீடித்தது.

a)

நெறிசல்

b)

நெரிசல்

12.

பழங்களின் பொருண்மையை அளக்க வியாபாரி அழுத்த ________________ பயன்படுத்தினார்.

a)

நிருவையைப்

b)

நிறுவையைப்

13.

தீபாவளி திருநாளை முன்னிட்டு _______________ கடையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

a)

இரைச்சிக்

b)

இறைச்சிக்

14.

தொழிற்சாலையிலிருந்து பொருள்கள் ____________________ மூலம் ஈப்போவுக்குக் கொண்டுவரப்பட்டன.

a)

சரக்குந்தின்

b)

சறக்குந்தின்

15.

____________________ உண்டால் நம் உடல் நலமாக இருக்கும்.

a)

கீறைகளை

b)

கீரைகளை