Worksheetsஇரண்டாம் பருவத் தேர்வு
Total questions: 50
Worksheet time: 2hrs 40mins
'சுமந்து' இச்சொல்லின் பொருள் -----
தாங்கி
பிரிந்து
சேர்ந்து
'வேண்டுமென்று' - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
வேண்டு + மென்று
வேண்டும் + என்று
வேண் + டுமென்று
' நினைத்தது ' - இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
மறந்தது
பேசியது
எண்ணியது
ஒத்துக்கொள்கிறோம் - இச்சொல்லின் பொருள்
விலகிக் கொள்கிறோம்
ஏற்றுக் கொள்கிறோம்
காத்துக் கொள்கிறோம்
வேட்டை + ஆட - இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
வேட்டையட
வேட்டையாட
வேட்டைஆடு
மரங்களிடையே - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
மரம் + இடையே
மரங்கள் + இடையே
மரங்கள் + கிடையே
அங்குமிங்கும் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அங்கு + மிங்கும்
அங்கும் + இங்கும்
அங்கு + இங்கும்
' மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம் ' என்று கூறியது
சிங்கம்
புலி
முயல்
'துன்பம்' - இச்சொல்லின் எதிர்ச்சொல் ----------
இன்பம்
துயரம்
வருத்தம்
' உதவித் தொகை' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
உதவ+ தொகை
உதவு + தொகை
உதவி + தொகை
' யாருக்கு+ எல்லாம்' இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
யாருக்கு எலாம்
யாருக்கல்லாம்
யாருக்கெல்லாம்
வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது
பணம்
தீமை
கல்வி
' தண்டோரா' என்பதன் பொருள் தராத சொல்
முரசுஅறிவித்தல்
கூறுதல்
எழுதுதல்
ஆவல் என்னும் சொல்லின் பொருள்
ஆசை
அறிவு
தண்டோரா என்னும் சொல்லின் பொருள்
முரசு அறிவித்தல்
எழுதுதல்
தபால் என்னும் சொல்லின் பொருள்
அஞ்சல்
மஞ்சள்
நெறிப்படுத்துதல் என்னும் சொல்லின் பொருள்
வழிகாட்டுதல்
வழிஅறிதல்
மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ------- கொள்ள வேண்டும்
களந்து
கலந்து
கல்வி ------ போன்றது
கண்
கன்
நான் மிதிவண்டி -------- கடை வைத்திருக்கிறேன்
பளுதுபார்க்கும்
பழுதுபார்க்கும்
ஆசிரியர், மாணவனை பள்ளிக்குப் தொடர்ந்து அனுப்புமாறு ------ கூறினார்
அரிவுரை
அறிவுரை
ஞாலம் - இச்சொல்லின் பொருந்தாத சொல்
உலகம்
வையகம்
புவி
கீழ்க்காணும் சொற்களுள் மாறுபட்ட பொருள் தருவது
அறம்
தீமை
கொடை
' என்பு ' இச்சொல்லிற்குப் பொருத்தமான சொல்
முகம்
எலும்பு
கை
' நல்ல + செயல் ' இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
நல்லசெயல்
நல்செயல்
நற்செயல்
' இன்சொல்' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
இனிமை + சொல்
இன் + சொல்
இன்மை + சொல்
திருக்குறளை இயற்றியவர்
திருவள்ளுவர்
பாரதியார்
முத்தன் கல்வியைப் பெரிதாக மதிக்கக் கூடியவர்
இல்லை
ஆம்
கரடி அனைவருக்கும் நன்மை செய்தது
சரி
தவறு
வலையைப் பிரித்து காப்பாற்றியது
குரங்குகள்
பறவைகள்
மலைச்சாமி என்பவர்
விவசாயி
பணக்காரன்
வளவன் வரியை சரியாக செலுத்தினானா ?
ஆம்
இல்லை
கல்வி வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது
ஆம்
இல்லை
பொன் வண்ணன் நன்றாகப் படித்தவர்
சரி
தவறு
மரங்கள் சண்டையிட்டது
விலங்குகள்
மனிதர்கள்
கழுதை ஏமாற்றம் எண்ணம் கொண்டதா?
ஆம்
இல்லை
உள்ளே என்பதன் எதிர்ச்சொல்
கீழே
வெளியே
அழுகை என்பதன் எதிர்ச்சொல்
சிரிப்பு
சிந்தனை
பாலைவனத்தில் விலங்குகளை வேட்டையாடியது
வேலைக்காரன்
வேட்டைக்காரன்
நாம் அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளுதல் வேண்டும்
ஆம்
இல்லை
நாம் பெரியோர் கூறும் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும்
ஆம்
இல்லை
மரத்தடியில் ----- ஒருவர் அமர்ந்திருந்தார்
முதியவர்
இளைஞர்
பணிவுடையவராக இருத்தல் நல்லது
ஆம்
இல்லை
குரங்கின் தலையில் குட்டியது
கரடி
பூனை
மரியாதை ராமனின் நண்பண்
வளவன்
சுப்பன்
உயிரெழுத்துக்களின் எண்ணிக்கை
14
12
13
மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை
18
19
20
மண்ணுக்கு மேலே விளைபவை
நெல்
கிழங்கு
மண்ணுக்கு கீழே விளைபவை
வேர்க்கடலை
பூசணி
மரியாதைராமன் நீதீதவறாமல் தீர்ப்பு வழங்கினாரா?
ஆம்
இல்லை
