Worksheetsவில்லுப்பாட்டு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வில்லுப்பாட்டுத் ................... கலை வடிவங்களில் ஒன்றாகும்.
a)
மலாய்க்காரர்
b)
தமிழர்
c)
சீனர்
2.
......................... வில்லுப்பாட்டைத் தமிழ் சினிமா உலகில் பிரபலப்படுத்தியவர்.
a)
என்.எஸ்.கிருஷ்ணன்
b)
எஸ்.பி.பாலா
c)
ஹம்சா அவாங் அமாட்
3.
வில்லுப்பாட்டின் முதன்மை இசைக்கருவி ......................................... ஆகும்.
a)
உடுக்கை
b)
கடம்
c)
வில்
4.
வில்லுப்பாட்டின் துணைக்கருவிகளில் இது அடங்காது.
a)
உடுக்கை
b)
கடம்
c)
தாளம்
d)
தபேலா
5.
வில்லுப்பாட்டின் மற்றொரு பெயர் ......................
a)
வில்லிசை
b)
மில்லிசை
c)
கல்லிசை
100 %
