wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

REVELATION 6-10 Quiz

Total questions: 25

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

வெள்ளைக்குதிரையில் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான். அவனிடம் என்ன கொடுக்கப்பட்டது?

And white horse’s rider had a bow, what was given to him?

a)

கிரீடம்

crown

b)

முத்திரை

seal

c)

அம்பு

arrow

d)

பட்டயம்

sword

2.

ஒரு பணத்துக்கு எத்தனைப் படி வாற்கோதுமையென்று ஜீவன்களின் மத்தியிலிருந்து சத்தம் உண்டானது?

Voice in the midst of the four beasts say, ‘How much measures of barley for a penny did the noise come from among the lives’?

a)

ஒரு படி

one

b)

மூன்று படி

three

c)

இரண்டு படி

two

d)

நான்கு படி

four

3.

ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, காணப்பட்ட குதிரையின் நிறம் என்ன?

What color was the horse found when the fifth seal was broken?

a)

சிவப்பு

red

b)

கருப்பு

black

c)

இவற்றில் எதுமில்லை

none

d)

வெள்ளை

white

e)

மங்கின நிறம்

pale

4.

எந்த முத்திரையை உடைத்த போது, பூமி மிகவும் அதிர்ந்தது, இரத்தம் போலாயிற்று?

When the ------ seal was opened, there was a great earthquake, the full moon became like blood

a)

7

b)

6

c)

5

d)

4

5.

வானமும் சுருட்டப்பட்ட எதைப் போலாகி விலகிப்போயிற்று?

The sky vanished like a ---- that is being rolled up

a)

புஸ்தகம்

scroll

b)

பாய்

mat

c)

மேகம்

clouds

d)

கயிறு

rope

6.

பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று எதைப் பிடித்திருந்தார்கள்?

What did the four angels standing at the four corners of the earth were holding?

a)

ஆவிகள்

spirits

b)

காற்று

wind

c)

குதிரைகள்

horses

d)

முத்திரைகள்

seals

7.

ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய எந்த திசையிலிருந்து ஏறி வந்தான்?

From which direction did the angel ascended, with the seal of the living God?

a)

வடக்கு

north

b)

தெற்கு

south

c)

கிழக்கு

east

d)

மேற்கு

west

8.

யாருடைய நெற்றிகளில் முத்திரைப் போடப்பட்டது?

Whose forehead was stamped?

a)

இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள்

washed in the blood

b)

வெண்வஸ்திரம் தரித்தவர்கள்

clothed in white robes

c)

விசுவாசிகள்

the faithfuls

d)

ஊழியக்காரர்

the servants

9.

வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டது யார்? Who asked,

“Who are these, clothed in white robes, and from where have they come?”

a)

மூப்பர்களில் ஒருவன்

one of the elders

b)

தூதர்களில் ஒருவன்

one of the angels

c)

நான்கு ஜீவன்களில் ஒருவன்

one of the four beast

d)

சிங்காசனத்தில் வீற்றிருந்தவர்

one who sat on the throne

10.

தவறான குழுவை கண்டுபிடி: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.

Find the wrong group: He who sits on the throne will shelter them with his presence.

a)

வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிறவர்

who clothed in white robes

b)

சிங்காசனத்தை சூழ நின்றவர்கள்

who were standing around the throne

c)

மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்

who came out of the great tribulation

d)

இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்

washed in the blood of the Lamb

11.

ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் என்ன உண்டாயிற்று?

What was there in heaven when the seventh seal was broken?

a)

மின்னல்

lightning

b)

அக்னி

fire

c)

அமைதி

silence

d)

புகை

smoke

12.

தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டது?

What was given to the seven angels standing before God?

a)

முத்திரைகள்

seals

b)

குதிரைகள்

horses

c)

ஆவிகள்

spirits

d)

எக்காளங்கள்

trumpets

13.

வேறொரு தூதனால் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தேவனுக்குமுன்பாக எதனோடும் செலுத்தப்பட்டது?

With what was the smoke of the incense offered by another angel before God?

a)

ஜெபங்களோடும்

prayers

b)

ஆவியோடும்

spirits

c)

நெருப்போடும்

fire

d)

எக்காளத்தோடும்

trumpet

14.

எந்த தூதன் எக்காளம் ஊதின போது, கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று?

Which angel blew the trumpet, and the third part of the ships were destroyed?

a)

மூன்றாம்

third

b)

இரண்டாம்

second

c)

நான்காம்

fourth

d)

ஐந்தாம்

fifth

15.

எட்டியென்ற பெயர் யாருக்கு உரியது?

To whom does the name Wormwood belong?

a)

தூதன்

angel

b)

வாதை

plague

c)

நட்சத்திரம்

star

d)

ஆவி

spirit

16.

வெட்டுக்கிளிகள், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை எவ்வளவு நாட்கள் வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு பெற்றிருந்தது?

For how many days were the locusts ordered to torment the people who did not bear the seal of God on their foreheads?

a)

12

b)

10

c)

7

d)

5

17.

வெட்டுக்கிளிகளின் ராஜனின் பெயர் எபிரெயு பாஷையிலே ------------ ஆகும்

The name of the king of locusts is ------------ in Hebrew

a)

அபெத்தோன்

Abaddon

b)

அர்மகெதோன்

Armageddon

c)

நிக்கொலாய்

Nicolait

d)

அப்பொல்லியோன்

Apollyon

18.

எங்கு கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று ஆறாம் தூதனுக்குச் சொல்லப்பட்டது?

And the sixth angel was told to release the four angels bound up from----- ?

a)

பைசோன்

Pishon

b)

ஐபிராத்து

Euphrates

c)

கீகோன்

Gihon

d)

இதெக்கேல்

Tigris

19.

குதிரைகளின்மேல் ஏறியிருந்தவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான எதை வைத்திருந்தார்கள்?

What did those who rode on horses have in the color of fire and of sapphire and of sulfur?

a)

கேடகம்

shield

b)

பட்டயம்

sword

c)

மார்க்கவசம்

breastplates

d)

தலைப்பாகை

turban

20.

ஆறாம் தூதனால் நிகழ்த்தப்பட்ட வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் எப்படி இருந்தார்கள்?

How were the other mankind not killed by the plagues performed by the sixth angel?

a)

விசுவாசித்தார்கள்

had faith

b)

மனந்திரும்பாமல் இருந்தார்கள்

did not repent

c)

தங்கள் கிரியைகளை விட்டார்கள்

left their hand works

d)

பரிசுத்தமாய் இருந்தார்கள்

became holy

21.

சிரசின்மேல் வானவில்லோடு வானத்திலிருந்திறங்கி வந்த பலமுள்ள தூதனை சூழ்ந்திருந்தது என்ன?

What wrapped the mighty angel that came down from heaven with a rainbow over his head?

a)

மேகம்

cloud

b)

புகை

smoke

c)

தண்ணீர்

water

d)

அக்கினி

fire

22.

வானத்திலிருந்திறங்கி வந்த பலமுள்ள தூதன் தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும், வலதுபாதத்தைச் எதன் மேலும் வைத்திருந்தான்?

Where did the the mighty angel that came down from heaven keep it’s right leg as it kept it’s left on the earth?

a)

வானத்தின் மேல்

on the heaven

b)

சமுத்திரத்தின்மேல்

on the sea

c)

பாதாளத்தின் மேல்

on the grave

d)

தண்ணீர்களின் மேல்

on the water

23.

எந்தத் தூதன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்?

Which angel shall begin to sound, then the mystery of God would be fulfilled?

a)

ஆறாம் தூதன்

sixth angel

b)

ஐந்தாம் தூதன்

fifth angel

c)

ஏழாம் தூதன்

seventh angel

d)

மூன்றாம் தூதன்

third angel

24.

யோவான் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை தூதனுடைய கையிலிருந்து வாங்கி புசித்தபோது அது அவன் வயிற்றிற்கு எப்படி இருந்தது?

When John took the little book from the angel's hand and ate it, how was it in his stomach ?

a)

அக்கினிப்போல்

fire

b)

சுவையில்லாமல்

tasteless

c)

தேனைப் போல் மதுரமாய்

sweet as honey

d)

கசப்பாய்

bitter

25.

தவறான ஒன்றைக் கண்டுபிடி: வானத்திலிருந்திறங்கி வந்த பலமுள்ள தூதன் யோவானை நோக்கி,“நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ஊழியக்காரர்களையும், ராஜாக்களையும் குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்” என்றான்.

Find the wrong one: And John was told, “You must again prophesy about many peoples and nations and languages and ministers and kings.”

a)

அநேக ஜனங்களையும்

many peoples

b)

ஜாதிகளையும்

nations

c)

ஊழியக்காரர்களையும்

ministers

d)

ராஜாக்களையும்

kings