NEW
Font size
Worksheetsஉடற்கல்வி ஆண்டு 6
Total questions: 8
Worksheet time: 4mins
1896- ஆம் ஆண்டு முதல் நவீன __________________________ விளையாட்டுகள் தொடங்கின.
ஒலிம்பிக்
காற்பந்து
ஒலிம்பிக் விளையாட்டுகள் ____________________________ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
ஐந்து
நான்கு
______________________ விரைந்து ஓடுவதோடு சீராக ஓடுவதும் முக்கிய அங்கமாகும்.
தடை ஓட்டத்தில்
மெது ஓட்டத்தில்
நடைப் போட்டியை ____________________ என்று அழைப்பர்.
பெருநடை
வேகநடை
தசைநார் வலிமை, வளைவுத் தன்மை ஆகியவற்றைத் தவிர்த்து பெருநடைக்கு நிலைத் தன்மையும் _______________________________ முக்கியக் கூறுகளாகும்.
நிதானமும்
வேகமும்
உயரம் தாண்டுதலில் ________________ முறை மிகவும் புகழ்பெற்றது.
போஸ்பெரி
பேஸ்பேரி
நமது நாட்டின் தலைசிறந்த உயராம் தாண்டும் வீரர் ________________________________ ஆவார்.
இராஜ் சிங்
நவுராஜ் சிங்
உயரம் தாண்டுதலில் இலக்கை நோக்கி ஓடுதல், எழும்புதல், _________________, தரை இறங்குதல் ஆகிய நான்கு பகுதிகள் உள்ளன.
தாவுதல்
பறத்தல்
