Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம் - பால் (ஆண்டு 3)
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
___________ படம் வரைகிறாள்.
a)
சிருமி
b)
தங்கச்சி
c)
வள்ளி
2.
ஆசிரியர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
a)
பெண்பால்
b)
பலர்பால்
c)
பலவின்பால்
3.
கொடுக்கப்பட்டுள்ள படம்
a)
மாணவி
b)
மாணவர்கள்
4.
மாணவர்கள் கட்டுரை எழுதும் போட்டியில் பங்கெடுத்தனர்.
கோடிடப்பட்ட சொல் எந்தப் பால் வகையைச் சார்ந்தது?
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
ஒன்றன்பால்
d)
பலர்பால்
5.
பால் எத்தனை வகைப்படும்
a)
ஒன்று
b)
மூன்று
c)
ஐந்து
6.
பால்காரன் என்ற ஆண்பாலுக்குரிய சரியான பெண்பால்
a)
பால்காரர்
b)
பால்காரி
c)
பால்காரர்கள்
7.
இராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்.
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
8.
கூட்டமாக ஆண்களையோ, பெண்களையோ அல்லது ஆண்களையும் பெண்களையும் சேர்த்தோ குறிப்பது
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
d)
ஒன்றன் பால்
9.
நீண்ட கூந்தல், கையில் வலையல், நெற்றியில் பொட்டு அணிந்தவர்கள் _________________.
a)
ஆண்பால்
b)
ஒன்றன்பால்
c)
பலவின்பால்
d)
பெண்பால்
10.
சரியான ஆண்பாலைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
b)
c)
Reset
