NEW
Font size
Worksheetsகணித மதிப்பீடு (ஆண்டு 5)
Total questions: 21
Worksheet time: 11mins
200 + 25= ____
225
235
215
607 102 ஐ எண்மானத்தில் எழுதினால்
அறுநூற்று எழுபதாயிரத்து நூற்று இரண்டு
அறுநூற்று ஏழாயிரத்து நூற்று இரண்டு
அறுநூற்று பதினேளாயிரத்து நூற்று இரண்டு
733 789 ஐ கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.
733 300
733 299
734 000
23 333 ஐ 3ஆல் பெருக்கினால்
23 333
66 666
69 999
6% ஐ தசம எண்ணுக்கு மாற்றுக.
6.0
0.6
0.06
2ஆயிரம் + 3 பத்து + 6 நூறு + 2 ஒன்று =
2362
2632
2623
கொடுக்கப்பட்ட எண்களை இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.
9234
900+200+30+4
900+2000+300+4
9000+200+30+40
9000+200+30+3
கீழ்காணும் எண்களில் விடுப்பட்ட எண் என்ன?
2505, 2510,_______, 2520, 2525
2050
2515
2155
3452 + 27 =
6127
3497
3479
கொடுக்கப்பட்ட எண்களின் வித்தியாசம் என்ன?
6725 மற்றும் 1896
8429
2489
4829
258 ÷ 6 =
43
34
17
36000 ÷ 100 =
36
366
360
673 x 1000 =
673
673 000
6 730
அறுபத்து இரண்டாயிரத்து எண்ணூற்று நாற்பது.
62 804
62 480
62 840
309 615 - கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றிடுக.
300 000
310 600
310 000
மிகச் சிரிய மதிப்புக் கொண்ட எண்ணை தேர்ந்தெடுக்கவும்.
20 630
29 600
20 620
எழுபத்து மூன்றாயிரத்து அறுநூற்று ஒன்று
7361
73 601
70 361
அந்தச் சீனமணிச்சட்டம் குறிக்கும் எண் யாது?
40 210
40 501
40 051
குமார் 25 டுரியான் பழங்களை 1 கூடையில் வைத்தார். 8 கூடையில் எத்தனை டுரியான் பழங்களை வைத்திருப்பார்?
200
8
25
123 420 + 5520 ÷ 5 =
25 788
124 524
124 542
239 + 11 =
240
250
