Worksheetsபழமொழி
Total questions: 6
Worksheet time: 3mins
இன்றைய பாடத்தில் நாம் படித்தது யாது?
திருக்குறள்
பழமொழி
இணைமொழி
இன்றைய பாடத்தில் நாம் எத்தணை பழமொழி படித்தோம்.
1
2
3
சரியான பழமொழியைத் தெரிவு செய்க.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
வளையாதது ஐந்தில் ஐம்பதில் வளையுமா?
படித்த பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க?
எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக் கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
இளமையில் எதையும் எளிதாகவும் விரைந்தும் கற்றுக் கொள்ளமுடியாது; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக் கொள்ள முடியாது; முதுமையில் அவ்வாறு செய்ய இயலும்.
பழமொழிக்கு ஏற்ற சரியான சூழலைத் தெரிவு செய்க.
இராணி சிறந்த பூபந்து விளையாட்டலாளராக வேண்டும் என்பதற்காக அவளுடைய அப்பா அவளை சிறுவதிலேயே பூபந்து வகுப்புக்கு அனுப்பினார்.
கமலாவுக்கு சமைப்பதற்கான ஆர்வம் மிகுந்து இருந்தது. ஆனால், அவள் அத்திறமையை வளர்த்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
முகேன் சிறந்து பேச்சாளராக இருந்தும் தன் பள்ளியில் எந்து பேச்சுப் போட்டியில் பங்குக் கொள்ள மறுத்தான்.
புனிதமலர் ஆறு வயதிலிருந்தே கணினி வகுப்பிற்குச் சென்று கணினி செயல்படுத்தும் பல திறமையை அறிந்து இருந்தாள். இச்சூழலுக்கு ஏற்ற சரியான பழமொழியைத் தெரிவு செய்க.
வளையாதது ஐந்தில் ஐம்பதில் வளையுமா?
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
