Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5 :நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

முந்தைய காலத்தில் வடபோர்னியா என எம்மாநிலத்தை அழைப்பர்?

a)

பகாங்

b)

ஜொகூர்

c)

சபா

d)

சரவாக்

2.

போர்த்துகீசியரின் ஆட்சிக்காலம் எத்தனை ஆண்டு வரை மலாயாவில் நீடித்தது?

a)

110 ஆண்டுகள்

b)

120 ஆண்டுகள்

c)

130 ஆண்டுகள்

d)

140 ஆண்டுகள்

3.

நம் நாட்டை முதலில் ஆண்ட அந்நிய சக்தியாக எது கருதப்படுகிறது?

a)

சயாம்

b)

டச்சு

c)

போர்த்துகீசியர்

d)

வடபோர்னியா பிரிட்டிஷ் நிறுவனம்

4.

மொத்தம் எத்தனை அந்நிய சக்திகளின் ஆதிக்கமும் தலையீடும் நம் நாட்டில் இருந்தன?

a)

4

b)

5

c)

6

d)

7

5.

வாசனைத் திரவியப் பொருள் வாணிபத்தை ஆக்கிரமிக்கவும் கிருஸ்துவ சமயத்தைப் பரப்புவும் மலாக்காவின் மீது ஆதிக்கம் செலுத்திய அந்நிய சக்தி எது?

a)

சயாம்

b)

போர்த்துகீஸ்

c)

பிரிட்டிஷ்

d)

ஜப்பான்

6.

நம் நாட்டின் மீது அந்நிய சக்திகளின் ஆதிக்கமும் தலையீடும் ஏற்பட்டதற்கான காரணம் யாது?


i) மலாய் மன்னர்களின் அழைப்பு

ii) நம் நாட்டின் அமைவிட சிறப்பு

iii) விலைமதிப்புமிக்க நிலவளங்கள்

iv) மக்களின் ஒற்றுமை

a)

i, ii

b)

ii, iii

c)

iii, iv

d)

i, iv

7.

1963 ஆம் ஆண்டுவரை _______________ சரவாக்கையும் ____________________ நிர்வகித்தனர்.

a)

போர்த்துகீசியர், மலாக்காவையும்

b)

பிரிட்டிஷார், வடபோர்னியாவையும்

c)

பிரிட்டிஷார், சிங்கப்பூரையும்

d)

ஜப்பானியர், சிங்கப்பூரையும்

8.

பிரிட்டிஷாரின் தலையீடு பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய மாநிலங்களில் எப்பொழுது தொடங்கியது?

a)

1789

b)

1874

c)

1785

d)

1875

9.

அந்நிய சக்திகள் மலாய் மாநிலங்களைத் தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளாக வசப்படுத்திக் கொண்டதை _____________________ என்று குறிப்பிடுவர்.

a)

தலையீடு

b)

ஆதிக்கம்

c)

அதிகாரம்

d)

காலனித்துவம்

10.

பின்வருவனவற்றுள் எவை தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகளுள் உள்ளடங்கியவை?


i) பேராக்

ii) பினாங்கு

iii) சிங்கப்பூர்

iv) மலாக்கா

a)

i, ii,iii

b)

ii, iii,iv

c)

i, ii,iv

d)

i, iii,iv

11.

ஐக்கிய மலாய் மாநிலங்களின் நிர்வாகம் யார் தலைமையில் நடைப்பெற்றது?

a)

ஆளுநர்

b)

சுல்தான்

c)

பிரிட்டிஷ் ஆலோசகர்

d)

ரெசிடண்ட்

12.

ஐக்கியப்படாத மலாய் மாநிலங்கள் எத்தனை?

a)

3

b)

4

c)

5

d)

6

13.

மலேசியாவில் எம்மாநிலத்தில் ஈயம் அதிகமாக இருந்தது?

a)

பகாங்

b)

சிலாங்கூர்

c)

பேராக்

d)

கெடா

14.

பேராக் லாருட்டில் அமைந்துள்ள ஈயச் சுரங்கங்களில் வேலை செய்ய சீனர்களைக் கொண்டு வந்த உள்ளூர் தலைவர் யார்?

a)

லோங் ஜபார்

b)

ஙா இப்ராஹிம்

c)

ராஜா அப்துல்லா

d)

ராஜா இஸ்மாயில்

15.

கோலாலம்பூரில் உள்ள ஈயச் சுரங்கங்களை வழிநடத்திய சீனத் தலைவர் யார்?

a)

யாப் கிம் சின்

b)

யாப் ஆ லோய்

c)

ராஜா அப்துல்லா

d)

யாப் கிம் சேங்

16.

அந்நிய சக்திகள் நம் நாட்டின் நிலவளங்களை அபகரித்துக் கொண்டு ஆட்சி செய்வதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?


i) இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்

ii) நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்

iii) நாட்டின் நிலவளங்களைப் பற்றிய தகவல்களை இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்

iv) நாட்டின் நிலவளங்களை நன்முறையில் பயன்படுத்த முயல வேண்டும்

a)

i, ii

b)

ii, iii

c)

iii, iv

d)

ii, iv

17.

பேராக் சுல்தானாக அரியணை அமர்வது தொடர்பாக ராஜா அப்துல்லாவிற்கும் _____________ இடையே பதவிப் போராட்டம் நிலவியது.

a)

ராஜா இப்ராஹிமிற்கும்

b)

ராஜா மாமூட்டுக்கும்

c)

ராஜா இஸ்மாயிலுக்கும்

d)

ராஜா மஹாடிக்கும்

18.

பங்கோர் உடன்படிக்கை எந்த ஆண்டில் கையெழுத்திடப்பட்டது?

a)

1873

b)

1874

c)

1875

d)

1876

19.

பேராக் சுல்தானாக அரியணை அமரும் போராட்டத்தில் பிரிட்டிஷாரின் உதவியை நாடியவர் யார்?

a)

ராஜா அப்துல்லா

b)

ராஜா இஸ்மாயில்

c)

ஙா இப்ராஹிம்

d)

ராஜா மஹாடி

20.

ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் உள்ளூர் மக்களை


i) மதித்ததில்லை

ii) ஒன்றுகூட விட்டதில்லை

iii) கடற் கொள்ளையர் எனக் கூறினார்

iv) அவர்தம் வசிப்பிடத்திற்கு அதிக தொல்லைகள் கொடுத்தார்.

a)

i, ii, iii

b)

ii, iii, iv

c)

i, iii, iv

d)

i, ii, iv

21.

பினாங்கு, சிங்கப்பூர், மலாக்கா ஆகிய மாநிலங்கள் எந்த ஆண்டில் தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகளாக ஒன்றிணைக்கப்பட்டன?

a)

1824

b)

1825

c)

1826

d)

1827

22.

பிரிட்டிஷார் மலாயாவின் சில முக்கிய மாநிலங்களின் சமூகப் பொருளாதாரத்தை மாற்றியமைத்ததன் காரணம் என்ன?

a)

உள்ளூர் மக்களைவிட அதிகமான லாபத்தைப் பெறுவதற்கு

b)

நாடு மற்றும் மக்களின் வாழ்வியல் தரத்தை மேம்படுத்த

c)

உள்ளூர் மக்களிடையே செல்வாக்கினைப் பெறுவதற்கு

d)

அதிக தொழிலாளர்களை வரவழைப்பதற்கு

23.

ஜெசல்டன் ____________________ முந்தைய பெயர் ஆகும்.

a)

கூச்சிங்கின்

b)

தைப்பிங்கின்

c)

கோலபிலாவின்

d)

கோத்தா கினபாலுவின்

24.

பின்வருவனவற்றுள் எவை பிரிட்டிஷாரின் வெவ்வேறு நிர்வாக அமைப்பு முறைகளுள் உள்ளடங்கியவை?


i) புரூக் நிர்வாகம்

ii) வட போர்னியா பிரிட்டிஷ் நிறுவனம்

iii) தொடுவாய் குடியேற்றப் பகுதிகள்

iv) ஐக்கியப்படாத மலாய் மாநிலங்கள்

a)

i, iii, iv

b)

i, ii, iv

c)

i, ii, iii

d)

அனைத்தும்

25.

பிரிட்டிஷ் தலையீட்டின்வழி ஐக்கிய மலாய் மாநிலங்களில் உருவான புதிய நகரங்கள் யாவை?


i) தைப்பீங்

ii) கூச்சிங்

iii) சிரம்பான்

iv) குவாந்தான்

a)

i, ii, iii

b)

i, iii, iv

c)

i, ii, iv

d)

ii, iii, iv