Worksheetsவிகிதமும் வீதமும்
Total questions: 15
Worksheet time: 8mins
சுருக்கி எழுதுக 5 : 30
1 : 6
1 : 5
1 : 3
10 பந்து 4 கூடை. கூடைக்கும் பந்துக்கும் உள்ள தூரத்தை எழுதுக
10 : 4
4 : 10
14 : 10
60 மிட்டாய்கள் 40 மாணவர்கள். மிட்டாய்க்கும் மாணவர்களுக்கும் உள்ள விகிதத்தஹி எழுதுக
60 : 40
40 : 60
6 : 4
4 : 6
ஒரு பள்ளியில் 100 ஆண் மாணவர்களும் 200 பெண் மாணவர்களும் இருந்தனர்.மொத்த மாணவர்களில் ஆண் மாணவர்களின் விகிதத்தை எழுதுக
100 : 200
200 : 300
300 : 100
100 : 300
ஒரு பூச்சாடியில் 5 வெள்ளை ரோஜாவும் 4 சிவப்பு ரோஜாவும் இருந்தன. மொத்தத்தில் வெள்ளை ரோஜாவின் விகிதத்தை எழுதுக
5 : 9
9 : 5
4 : 9
9 : 4
திடலில் 10 மாணவர்கள் பந்து விளையாடினர். இவர்களில் 2 இந்தியர்கள் ,4 சீனர்கள் 4 மலாய்க்காரர்கள் கலந்துக் கொண்டனர். மொத்த மாணவர்களில் சீன மாணவர்களின் விகிதத்தை எழுதுக
10 : 4
4 : 10
5 : 2
2 : 5
எந்த எண்ணை சுருக்கி எழுதினால் பின்வரும் விடை கிடைக்கும்?
10 : 30
30 : 10
12 : 9
9 : 12
சுருக்கி எழுதுக 30 : 30
30 :30
15 ::15
3 : 3
1 : 1
1:50 ஐ எப்படி வாசிப்பது?
விகிதம் 1க்கு 5
விகிதம் 1க்கு 50
விகிதம் 50க்கு 1
1க்கு 5 விகிதம்
P:Q = 1:8
Q வின் மதிப்பு 40 எனின், Pஇன் மதிப்பு என்ன?
4
5
6
3
பின்வருவனவற்றுள் எது 2:5 ஐக் குறிக்கவில்லை.
2 பென்சில்கள் : 5 பேனாக்கள்
4 பூனைகள் : 10 கோழிகள்
5 ஆப்பிள்கள் : 2 மாம்பழங்கள்
5 ரோஜாக்கள் : 20 மல்லிகைகள்
ஒரு வகுப்பறையில் 9 பெண்களும் 36 ஆண்களும் உள்ளனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள விகிதம் எவ்வளவு?
1:4
4:2
4:1
9:36
ஒரு பண்ணையில் 16 வாத்துகளும் 9 கோழிகளும் உள்ளன.
மேலும், 4 வாத்துகளும் 6 கோழிகளும் விடப்பட்டன. இப்போது
அதன் விகிதம் என்ன?
4:3
3:4
6:9
15:20
ரிஷியின் வயதிற்கும் ரோஷனின் வயதிற்கும் விகிதம் 2 : 5 ஆகும். ரிஷியின் வயது 8 என்றால் ரோஷனின் வயது என்ன?
10
16
20
40
50 மஞ்சள் பந்துகளுக்கும் 100 பச்சை பந்துகளுக்கும் உள்ள விகிதத்தைக் குறிப்பிடுக.
1: 2
1 : 5
5 : 1
2 : 1
