wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Ii midterm test -12

Total questions: 50

Worksheet time: 45mins

Name
Class
Date
1.

'தென்னிந்தியாவின் நுழைவாயில்' என அழைக்கப்படுவது

a)

மும்பை

b)

சென்னை

c)

விசாகப்பட்டினம்

d)

தூத்துக்குடி

2.

விளியறி ஞமலி-இதில் குறிப்பிடப்படும் விலங்கு

a)

நாய்

b)

எருது

c)

குதிரை

d)

யாழி

3.

மலரடி என்பதன் இலக்கணக்குறிப்பு

(a)  

4.

மாவலிபுரச்செலவு-என்னும் நூலை எழுதியவர்

(a)  

5.

திருமுறைகள் எத்தனை?

a)

7

b)

12

c)

8

d)

11

6.

களிற்றியானை நிரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

(a)  

7.

தோப்பில் முகமது மீரானின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நூல்

(a)  

8.

படிமம் என்பதன் பொருள்

a)

காட்சி

b)

செயல்

c)

ஒலி

d)

சொல்

9.

மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது-இதில் எவ்வகைப்படிமம் வெளிப்படுகிறது?

(a)  

10.

வேறுபட்டதைக் குறிப்பிடுக.

a)

நடுக்காட்சி துணிப்பு

b)

காட்சி மறைவு

c)

அண்மைக் காட்சித் துணிப்பு

d)

சேய்மைக் காட்சித் துணிப்பு

11.

மூச்சு நின்றுவிட்டால் பேச்சும் அடங்கும்- வரிக்குப் பொருத்தமான பழமொழி

(a)  

12.

ஆமந்திரிகை என்பது

(a)  

13.

எய்தி-இதனைப் பிரிக்கும் முறை

a)

எய்து+இ

b)

எய்+த்+இ

c)

எய்+தி

14.

மெய்ப்பாடுகள் எத்தனை?

a)

8

b)

7

c)

9

d)

4

15.

தவறான இணையைத் தேர்க.

a)

ஆசிரியப்பா- அகநானூறு

b)

விருத்தப்பா- நாலடியார்

c)

குறள் வெண்பா- திருக்குறள்

d)

கலிவெண்பா- தூது

16.

Animation என்பதன் கலைச்சொல்

(a)  

17.

ஒரீஇ- எவ்வகை அளபெடை?

a)

செய்யுளிசை அளபெடை

b)

இன்னிசை அளபெடை

c)

சொல்லிசை அளபெடை

d)

இசைநிறை அளபெடை

18.

பலர் துஞ்சவும் தான் துஞ்சான்--யார்?

a)

கரிகாலன்

b)

சோழன் நெடுங்கிள்ளி

c)

சோழன் நலங்கிள்ளி

d)

கோவூர்கிழார்

19.

அதிசயமலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்கச் சொல்வது

a)

கடந்தகாலத் துயரங்களை

b)

ஆட்களற்ற பொழுதை

c)

பச்சையம் இழந்த நிலத்தை

d)

அனைத்தையும்

20.

விளியறி ஞமலி-இதில் குறிப்பிடப்படும் விலங்கு

a)

நாய்

b)

எருது

c)

குதிரை

d)

யாழி

21.

' பாவிகம் என்பது காப்பியப் பண்பே' என்று கூறும் நூல்

a)

நன்னூல்

b)

தண்டியலங்காரம்

c)

மாறனலங்காரம்

d)

வீரசோழியம்

22.

நான் வெற்று வெளியில்

அலைந்து கொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது

a)

தமது குடும்பத்தை

b)

தமது அடையாளத்தை

c)

தமது படைப்புகளை

d)

தமது வீட்டு முகவரியை

23.

'உததி' என்னும் சொல்லின் பொருள்

(a)  

24.

'மாமயிலை' என்பதன் இலக்கணக்குறிப்பு

(a)  

25.

திண்ணியர் என்பதன் பொருள்

(a)  

26.

ச.த.சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்

a)

பௌத்தமும் தமிழும்

b)

இசுலாமும் தமிழும்

c)

சமணமும் தமிழும்

d)

கிறித்துவமும் தமிழும்

27.

தொன்மம் என்பதன் பொருள்

a)

புராணம்

b)

காட்சி

c)

கடவுள்

d)

மரபு

28.

கிறித்துவக் கம்பர் யார்?

a)

உமறுப்புலவர்

b)

வீரமாமுனிவர்

c)

எச்.ஏ.கிருட்டிணனார்

29.

பொருந்தாததைக் கண்டறிக.

a)

தனித்தமிழ் தந்தை--மு.வரதராசனார்

b)

ஆராய்ச்சிப் பேரறிஞர்--மயிலை சீனி வேங்கடசாமி

c)

தமிழ்த் தென்றல்---திரு.வி.க

d)

மொழிஞாயிறு----தேவநேயப்பாவாணர்

30.

'சாபவிமோசனம்','அகலிகை' கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்

(a)  

31.

மலிந்த-- உறுப்பிலக்கணம் தருக.

(a)  

32.

முச்சந்தி இலக்கியம் என்பது_-----------------

கூற்று 1:கதை வடிவிலான வடிவம் உடையது.

கூற்று 2: பெரிய எழுத்துப் புத்தகம் என்று அழைக்கப்படுவது

a)

கூற்று 1,2 சரி

b)

கூற்று 1,2 தவறு

c)

கூற்று 1சரி,கூற்று 2 தவறு

d)

கூற்று 1 தவறு,கூற்று 2 சரி

33.

அல்லல் என்பதன் இலக்கணக்குறிப்பு

(a)  

34.

ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்

a)

சிவஞானமுனிவர்

b)

ஆறுமுக நாவலர்

c)

மயிலை நாதர்

d)

இளம்பூரணார்

35.

மருட்கை என்பதைப் பிரிக்கும் முறை

(a)  

36.

Conviction என்பதன் கலைச்சொல்

(a)  

37.

கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.

காரணம்:கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம்,துணி சார்ந்ததாகவே இருந்தது.

a)

கூற்று சரி,காரணம் தவறு

b)

கூற்று சரி காரணம் சரி

c)

கூற்று தவறு காரணம் தவறு

d)

கூற்று தவறு காரணம் சரி

38.

பிழை நீக்கி எழுதுக.

இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு.

(a)  

39.

ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்.....தொடர்களில் வெளிப்படும் செய்திகள்

1.மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.

2.ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.

a)

1 சரி 2 சரி

b)

1 சரி 2 தவறு

c)

1 தவறு 2 சரி

d)

1 தவறு 2 தவறு

40.

காய்நெல் என்பதன் இலக்கணக்குறிப்பு

(a)  

41.

மாதவி மன்னனிடம் பெற்ற பரிசு--------------

a)

18 கழஞ்சுப் பொன்

b)

108 கழஞ்சுப் பொன்

c)

1000 கழஞ்சுப் பொன்

d)

1008 கழஞ்சுப் பொன்

42.

'தலைக்குளம்' - இச்சிறுகதையின் ஆசிரியர்

a)

அய்யப்ப மாதவன்

b)

சி.மணி

c)

அப்துல் ரகுமான்

d)

தோப்பில் முகமது மீரான்

43.

பெருங்கடல்- இச்சொல்லின் புணர்ச்சி விதிகள்

(a)  

44.

இராமலிங்க அடிகள் இயற்றிய நூல்

a)

திருவருட்பா

b)

திருக்குறள்

c)

திருவாசகம்

d)

திருமந்திரம்

45.

'நினைக்கின்ற'--இச்சொல்லைப் பிரிக்கும் முறை

a)

நினை+க்+கின்று+அ

b)

நினை+கின்று+அ

c)

நினை+க்+கின்ற

46.

"உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்"- இத்தொடர் உணர்த்தும் பண்பு

a)

நேர்மறைப்பண்பு

b)

எதிர்மறைப்பண்பு

c)

முரண்பண்பு

d)

இவை அனைத்தும்

47.

ஆர்ப்பரிக்கும் கடல்

அதன் அடித்தளம்

மௌனம்;மகா மௌனம்-அடிகள் புலப்படுத்துவது

a)

இரைச்சல்

b)

புற அசைவுகள் அகத்தினை அசைக்க இயலாது

c)

குறைகுடம் கூத்தாடும்

d)

நிறைகுடம் நீர்த்தழும்பல் இல்

48.

Debit card என்பதன் கலைச்சொல்

(a)  

49.

மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?

a)

படிமம்

b)

குறியீடு

c)

தொன்மம்

d)

அங்கதம்

50.

குறியீடுகளைப் பொருத்துக.

அ)பெண் -1)சமாதானம்

ஆ)புறா -2)வீரம்

இ)தராசு -3)விளக்கு

ஈ)சிங்கம் -4)நீதி

a)

2,4,3,1

b)

3,1,4,2

c)

2,4,1,3

d)

3,1,2,4