Font size
Worksheetsபுதிர் அறிவியல் ஆண்டு 3 அலகு 9 சூரிய மண்டலம்
Total questions: 15
Worksheet time: 11mins
கோள்கள் சூரியனைச் சுற்றி வரும் பாதை ____________________ ஆகும்.
சுற்றுப்பாதை
வளைவுபாதை
மிகப் பெரிய சுற்றுப்பாதையுடைய கோள் மிக _____________ இருக்கும்.
வெப்பமாக
குளிர்ச்சியாக
பூமியின் சுற்றுப்பாதை சூரியனில் இருந்து _______________ இடத்தில் உள்ளது.
மூன்றாவது
நான்காவது
கோள்கள் ஓன்றோடொன்று மோதிக் கொள்வதில்லை
சரி
பிழை
செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதைக்கு இடையில் ____________ காணப்படுகின்றன.
வால் நட்சத்திரம்
விண்கற்கள்
சூரியனை மொத்தம் ______________ கோள்கள் சுற்றி வருகின்றன.
8
9
கோள்கள் அனைத்தும் தம் ____________ சுற்றி வருகின்றன.
கோள்வழியில்
கோள்வட்டத்தில்
சூரியனில் இருந்து தொலைவில் உள்ள கோள் _____________ வெப்பத்தைப் பெறும்.
அதிகமான
குறைவான
சூரியனுக்கு ________________ உள்ள கோள் அதிகமான வெப்பத்தைப் பெறும்.
அருகில்
தொலைவில்
உயிரினங்கள் வாழும் கோள் எது?
செவ்வாய்
பூமி
சூரிய மண்டலத்தின் மையம் _______________ ஆகும்
பூமி
சூரியன்
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்?
செவ்வாய்
புதன்
சூரியனிலிருந்து கோள்களின் தூரம் அதிகரித்தால் அதன் சுற்றுப்பாதையின் அளவு ________________.
குறையும்
அதிகரிக்கும்
சூரியனிலிருந்து கோள்களின் தூரம் குறைந்தால் சூரியனைச் சுற்றி வரும் காலம் _____________.
குறையும்
அதிகரிக்கும்
பூமி தன் கோள்வழியில் சூரியனைச் சுற்றி வருகிறது.
சரி
பிழை
