Worksheetsபதில் சொல், பறந்து செல்
Total questions: 52
Worksheet time: 17mins
தமிழ்மொழி வளர்ச்சிக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் __________ வழங்குகின்றன.
தனிசிறப்பினை
தன்ச்சிறப்பினை
தனிச்சிறப்பினை
தனிச்றப்பினை
கீழ்க்காண்பவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
இத்துணை + சிறிய = இத்துணைசிறிய
மற்ற + பொருள் = மற்பொருள்
பாதி + நாள் = பாதிந் நாள்
அத்துணை + பாரம் = அத்துணைப் பாரம்
கோடிட்ட சொற்றொடருக்கான சரியான இலக்கண விதியைத் தெரிவு செய்க.
அரைத்தூக்கத்தில் இருந்த பசுபதி ஆசிரியரின் கேள்விக்குப் பதில் தெரியாமல் விழித்தான்.
அரை, பாதி எனும் எண்ணுப் பெயர்களின் பின் வலிமிகும்.
அரை, பாதி எனும் எண்ணுப் பெயர்களின் பின் வலிமிகாது.
இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ இன் பின் வலிமிகும்.
இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ இன் பின் வலிமிகாது.
கீழ்க்காண்பவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
இத்துணை + சிறிய = இத்துணைசிறிய
மற்ற + பொருள் = மற்பொருள்
பாதி + நாள் = பாதிந் நாள்
அத்துணை + பாரம் = அத்துணைப் பாரம்
சேர்த்து எழுதுக
இத்துணை + சிரமம் =
இத்தணைசிரமம்
இத்துணைசிரமம்
இத்துணைச் சிரமம்
இத்துனைச்சிரமம்
முருகனோடு வெளிநாட்டிற்குச் சென்று பாதி பணத்தைச் செலவழித்து விட்டேன்.
சரி
தவறு
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
“சரியான விடையை இவனா சொன்னான்?”
“ஒவ்வொரு பழமும் தலா பத்து ரிங்கிட்”
“ஓய்வுக்கு முன் அந்த பயிற்சிகளைச் செய்யச் சொல்”
“ பூதமே, இத்துணைச் சிறிய விளக்கினுள் நீ எப்படி நுழைந்தாய்?”
சிறுவனது பசிக்கு உணவளித்துக் கனிவோடுப் பேசினாள் தாயம்மாள்.
தவறு
சரி
வான்முகிலோடுச் சென்றதில் எனக்கு யாது பயனும் கிட்டவில்லை.
சரி
தவறு
சில படம்
சரி
பிழை
பலக் கற்கள்
சரி
பிழை
பலப் பூச்சாடிகள்
பிழை
சரி
கொண்டு சென்றாள்
சரி
பிழை
கண்டுக் கொண்டார்
சரி
பிழை
செய்து பார்த்தாள்
சரி
பிழை
கொய்து பார்த்தாள்
சரி
பிழை
அப்படிச் செய்யாதே
பிழை
சரி
இப்படி செய்
சரி
பிழை
பறந்து சென்றன
சரி
பிழை
சென்றுச் சேர்ந்தாள்
பிழை
சரி
மென்றுப் பார்த்தான்
சரி
பிழை
மறைந்து போயின
சரி
பிழை
எப்படிச் செய்வது
பிழை
சரி
கருமையாக்கப்பட்டிருக்கும் சொல் எவ்வகையைச் சார்ந்தது?
தருணிக்கா தன் தாயார் சமைத்த உணவை ருசித்து உண்டாள்.
பயனிலை
செயப்படுபொருள்
எழுவாய்
பண்புப் பெயர்
மொழிகளின் காட்சிசாலை என குறிப்பிடப்படும் நாடு
இந்தியா
இலங்ைகை
சீனா
பர்மா
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை
1600
1500
1400
1300
பிராகுயி எத்திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்தது
வட திராவிடம்
தென் திராவிடம்
நடுத்திராவிடம்
ஏதுமில்ைலை
கண் என்ற தமிழ்ச் சொல் கன்னு என்று அழைக்கப்படும் மொழி
தெலுங்கு
மலையாளம்
தோடா
குரூக்
மூன்று என்றெ சொல் துளுவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது
மூணு
மூடு
மூஜி
மூடு
உலகத் தாய் மொழி நாள்
சனவரி 21
பிப்ரவரி 21
மார்ச் 21
ஏப்ரல் 21
யாமறிந்தெ மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர்
கம்பர்
பாரதிதாசன்
பாரதியார்
திருவள்ளுவர்
வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்றெல்லாம் அழைக்கப்படுவது....
மணிமேகலை
சிலப்பதிகாரம்
தமிழ் விடுதூது
நாலடியார்
தமிழ் விடுதூதில் உள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
2
200
268
286
தமிழ் விடுதூது அமையப்பெற்ற பாவகை
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
கலிவெண்பா
கரிகால்சோழன் காலத்தில் கட்டப்பட்ட ________________ அணை விரிவான பாசனத்திட்டமாக இருந்தது.
தௌலீஸ்வரம்
கல்லணை
முல்லை பெரியார்
மூன்றுமே தவறு
பட்ட மரம் பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது?
நிலைபெற்ற சிலை
தமிழ் ஒளியின் கவிதைகள்
வீராயி
கண்ணப்பன் கிளிகள்
திருத்தொண்டத்தொகை நூலை எழுதிய ஆசிரியர் யார்?
மாணிக்கவாசகர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
சேக்கிழார்
புறநானூறு பாடலில் இடம்பெற்றுள்ள திணை ____________ ஆகும்.
வெட்சி
வாகை
தும்பை
பொதுவியல்
நிலம் குழிந்த இடங்கள்தோறும் __________________ பெருகச் செய்தல் வேண்டும்.
அறச்சாலைகள்
நீர் நிலைகள்
உணவு தளவாடங்கள்
கல்வி கூடங்கள்
தண்ணீர் கதையின் ஆசிரியர் யார் ?
தமிழன்பன்
சமுத்திரம்
சுஜாதா
கந்தர்வன்
கூட்டு வினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை தருவது _______________ வினை ஆகும்.
முதல்
துணை
செய்
செயப்பாட்டு
துணை வினைக்கு ஒரு எடுத்துக்காட்டுத் தருக.
என்னிடம் பணம் இருக்கிறது
நீ என்னை அழ வைக்காதே
புத்தகத்தைக் கீழே போடாதே
மூன்றுமே சரி
பெரியபுராணத்தின் மற்றொரு பெயர் ______________ ஆகும்.
திருத்தொண்டர் திருவந்தாதி
திருத்தொண்டத் தொகை
திருத்தொண்டர் புராணம்
முதலிரண்டும் சரி
உணவு தந்தவர் ______________ தந்தவர் ஆவர்.
உடல்
உயிர்
நீர்
மூன்றுமே தவறு
'வாளை' என்னும் சொல் குறிக்கும் பொருள்
மீன்
தவளை
தேன்
முத்து
தண்ணீர் கதையின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் ____________
ஸ்டேஷன் மாஸ்டர்
இந்திரா
டிரைவர்
அம்மா
