NEW
Font size
Worksheetsசரியான விடையை தேர்ந்தெடு-இயல் 5
Total questions: 10
Worksheet time: 5mins
களர் நிலம் போன்றவர்கள் யார் ?
கல்வி அறிவு இல்லாத பெண்கள்
கல்வி அறிவு உடைய பெண்கள்
இமைப்பொழுதில் நாம் நீக்க வேண்டியது ---------
பெண்கள் மட்டும் சமைக்க வேண்டும் என்பதை
ஆண்களும் பெண்களும் சமைக்க வேண்டும் என்பதை
உணவு சமைப்பது ------------உருவாக்குவது ஆகும் .
உயிரை
உணவினை
சிறுபஞ்ச மூலம் உணர்த்தும் கருத்துகள் -----
ஐந்து
ஆறு
நூல் வல்லார் என்னும் சொல்லின் பொருள் ----
நூல்கள் எழுதியவர்
நூல்கள் பல கற்றவர்
பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும் நிலப்பகுதி -----
முல்லை
நெய்தல்
செந்நாய் குட்டிக்கு நிழல் தந்த இடம் ----
பாலை
நெய்தல்
கருமுகில் எனும் சொல் குறிக்கும் இலக்கணக் குறிப்பு -----
பண்புத்தொகை
எண்ணும்மை
தும்பி எனும் சொல்லின் பொருள் ---
வண்டு
பறவை
யானை தந்தங்களை சிறுவர்கள் அளந்து விளையாடியது -----நிலம்
மருதம்
பாலை
