wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 6

Total questions: 4

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சந்திரனுக்கு வயிற்று வலியும் உடல் அசதியும் ஏற்பட்டது. மேலும் உணவு நாட்டமின்மையால் மலச்சிக்கலும் உண்டானது.

a)

கழிச்சல்

b)

குடற்காய்ச்சல்

2.

ஆ மிங் கண் மற்றும் தோல் பகுதி மஞ்சள் நிறமாகி விட்டது. திடிரென்று காய்ச்சல் ஏற்பட்டு வாந்தி எடுக்க ஆரம்பித்தான். அதோடு தலை வலியினால் அவதிப்பட்டான்.

a)

கழிச்சல்

b)

கல்லீரல் அழற்சி 'A'

3.

மமூட் பள்ளிக்கு வெளியே உணவுக் கடையில் உணவு வாங்கி உண்டான். அவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி பேதி ஆனது. மேலும் மிதமான குமட்டல் ஏற்பட்டுத் தலை சுற்றல் உண்டானது.

a)

நச்சுணவு

b)

குடற்காய்ச்சல்

4.

கண்ணன் தாகமாக இருந்ததால் பள்ளி வெளியே உள்ள கடையில் சுவைபானம் வாங்கி அருந்தினான். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் அவன் வாந்தி எடுத்தான். அவன் நாடித் துடிப்பும் அதிகரித்தது.

a)

கழிச்சல்

b)

நச்சுணவு