wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 2 PT 3 Tamil Revision

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்கண்டவற்றில் பெயர்ச்சொல் எது?

ராஜன் விளையாடினான்

a)

ராஜன்

b)

விளையாடினான்

2.

கடல் பெரியது- இதில் கடல் என்பது

a)

இடப்பெயர்

b)

காலப்பெயர்

3.

கண்களால் பார்க்க முடியும் - கண்கள் என்பது

a)

குணப்பெயர்

b)

சினைப்பெயர்

4.

------------- குரைக்கும்

a)

நாய்

b)

யானை

5.

கழுதை -----------

a)

கர்ஜிக்கும்

b)

கத்தும்

6.

------------ கூவும்

a)

குயில்

b)

மயில்

7.

காகம் ---------

a)

கரையும்

b)

அலறும்

8.

குதிரை --------------

a)

ஓடுகிறது

b)

பறக்கிறது

9.

மாடுகள் ------------

a)

மேய்கின்றது

b)

மேய்கின்றன

10.

அருவி, விருந்து, ---------

a)

துறவி

b)

புகை

11.

கம்பு, புத்தி, ---------------

a)

திறமை

b)

வியப்பு

12.

ஏறி X ---------

a)

வெளியே

b)

இறங்கி

13.

இனிக்கும் X -------

a)

கசக்கும்

b)

தொலைவில்

14.

நன்மை X ------------

a)

தூய்மை

b)

தீமை

15.

குளிர்ச்சி X -----------

a)

கடினம்

b)

சூடு