wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 4 ( பணம் )

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

RM 45 033.80 - எண்மானத்தில் குறிப்பிடுக.

a)

நாற்பத்து ஐந்தாயிரத்து முப்பத்து மூன்று ரிங்கிட் எண்பது சென்.

b)

நான்காயிரத்து ஐந்நூற்று முப்பத்து மூன்று ரிங்கிட் எண்பது சென்.

c)

நானூற்று ஐம்பத்து முப்பத்து மூன்று ரிங்கிட் எண்பது சென்

d)

நாற்பத்து ஐந்தாயிரம் ரிங்கிட் முப்பத்து மூன்று சென்

2.

மூன்று 100 ரிங்கிட் நோட்டுகளையும் ,பதினைந்து 50 ரிங்கிட் நோட்டுகளையும்,அறுபது 5 ரிங்கிட் நோட்டுகளையும் சேர்த்தால் மொத்த பணத்தொகை எவ்வளவு?

a)

RM 1 250

b)

RM 1 300

c)

RM 1 350

d)

RM 1 450

3.

தொண்ணூற்று இரண்டாயிரத்து முந்நூற்று பதினெட்டு ரிங்கிட் ஐந்து சென்

a)

RM 9 231.85

b)

RM 9 023.18

c)

RM 92 318.50

d)

RM 92 318.05

4.

RM 32 105.65 - கிட்டிய ரிங்கிட்டுக்கு மாற்றுக.

a)

RM 32 105.60

b)

RM 32 105.00

c)

RM 32 106.00

d)

RM 32 106.70

5.

RM 66 877.40 - கிட்டிய ரிங்கிட்டுக்கு மாற்றவும்

a)

RM 66 878.00

b)

RM 66 878.40

c)

RM 66 877.40

d)

RM 66 877.00

6.

RM 48 741 + RM 20 000 + RM 15 566.60 =_________________

a)

RM 84 307.60

b)

RM 74 307.60

c)

RM 64 307.60

d)

RM 54 307.60

7.

RM 700 + ___________________ + RM 4 100.20 = RM 5 000

a)

RM 299

b)

RM 199.80

c)

RM 399.80

d)

RM 499

8.

RM 281.75 + RM 11 139.40 + RM 23 000 =_____________

a)

RM 34 421.15

b)

RM 44 500.45

c)

RM 52 421.15

d)

RM 60 005.55

9.

RM 94 566.60 - RM 21 554.15 =________________________

a)

RM 54 109.55

b)

RM 73 012.45

c)

RM 78 122.50

d)

RM 82 155.45

10.

RM 92 844 - RM 44 350 - RM 7 126.70 = _____________________________

a)

RM 48 494

b)

RM 44 376

c)

RM 41 367.30

d)

RM 40 077.30

11.

ரிங்கிட்டைச் சென்னுக்கு மாற்றுக.

RM 345.60

a)

RM 346

b)

RM 3 456

c)

346 சென்

d)

34 560 சென்

12.

ரிங்கிட்டைச் சென்னுக்கு மாற்றுக.

RM 93.80

a)

RM 93

b)

RM 9 380

c)

9 380 சென்

d)

93.80 சென்

13.

68 675 சென்னை ரிங்கிட்டுக்கு மாற்றுக.

a)

RM 6 086.75

b)

RM 686.75

c)

RM 68.675

d)

RM 68 675

14.

1 540 சென்னை ரிங்கிட்டுக்கு மாற்றவும்.

a)

RM 15.40

b)

RM 154.00

c)

RM 1 540

d)

RM 1 540.00

15.

RM 65 080.30 - RM 23 715 - RM 8 075.20 = _____________________________

a)

RM 41 365.30

b)

RM 39 770.30

c)

RM 35 420.10

d)

RM 33 290.10