wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

grade 5

Total questions: 50

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

கழை - பொருள் அறிக .

a)

கருப்பு

b)

கரும்பு

c)

கறுப்பு

2.

உறுமீன் - பொருள் அறிக .

a)

பெரியமீன்

b)

சிறியமீன்

c)

விண்மீன்

3.

மகரம் -பொருள் அறிக .

a)

கல்

b)

மரம்

c)

மீன்

4.

புரவி -பொருள் அறிக .

a)

கரடி

b)

புலி

c)

குதிரை

d)

மான்

5.

திரை -பொருள் அறிக .

a)

சிலை

b)

அலை

c)

வலை

d)

கலை

6.

வறுமை - எதிர்ச்சொல் தருக.

எளிமை செம்மை கருமை

a)

எளிமை

b)

வளமை

c)

கருமை

7.

புகழ்ச்சி - எதிர்ச்சொல் தருக.

a)

பாராட்டுதல்

b)

இகழ்தல்

c)

போற்றுதல்

8.

வெளிச்சம் -எதிர்ச்சொல் தருக.

a)

ஒளி

b)

ஒலி

c)

இருள்

9.

குளிர் -எதிர்ச்சொல் தருக.

a)

மழை

b)

வெப்பம்

c)

காற்று

10.

வேகமாக -எதிர்ச்சொல் தருக.

a)

விரைவாக

b)

மெதுவாக

c)

கவனமாக

11.

செந்தமிழ் -பிரித்து எழுதுக .

a)

செம்மை+தமிழ்

b)

செந் +தமிழ்

c)

செ+தமிழ்

12.

கனியிடை -பிரித்து எழுதுக .

a)

கனி+யிடை

b)

கனி+இடை

c)

கணி +இடை

13.

மரப்பலகை -பிரித்து எழுதுக .

a)

மரப் +பலகை

b)

மர +பலகை

c)

மரம்+பலகை

14.

மக்கட்பண்பு -பிரித்து எழுதுக .

a)

மக்கள் +பண்பு

b)

மக்கட் +பண்பு

c)

மக்கள் +பன்பு

15.

கொடைத்திறன் -பிரித்து எழுதுக .

a)

கொடைத் +திறன்

b)

கொடை +திறன்

c)

கொடை +திரன்

16.

கருமை +கடல் -சேர்த்து எழுதுக .

a)

கருமைக்கடல்

b)

கருமைகடல்

c)

கருங்கடல்

17.

அறிவு+ஆயுதம் -பிரித்து எழுதுக .

a)

அறிவுஆயுதம்

b)

அறிவாயுதம்

c)

அறிவாய்தம்

18.

மடை+தலை -பிரித்து எழுதுக .

a)

மடத்தலை

b)

மடைத்தலை

c)

மடைதலை

19.

சமையல் +அறை -பிரித்து எழுதுக .

a)

சமயலறை

b)

சமையல்அறை

c)

சமையலறை

20.

சிலம்பு+ஆட்டம் -பிரித்து எழுதுக .

a)

சிலம்பாட்டம்

b)

சிலம்புஆட்டம்

c)

சிலம்மாட்டம்

21.

மஞ்சுவிரட்டு என்பதை குறிக்கும் விளையாட்டு -------------

a)

சிலம்பாட்டம்

b)

கபடி

c)

ஏறுதழுவுதல்

d)

மற்போர்

22.

புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் --------------

a)

இரேனே லென்னக்

b)

நியூட்டன்

c)

ஜேம்ஸ்வாட்

23.

விளையும் --------- முளையிலே தெரியும் .

a)

பயிற்

b)

பயிர்

c)

பையிற்

24.

'கடல்'-பாடலைப் பாடியவர் -----------.

a)

கவிமணி

b)

புரட்சிக்கவி

c)

நாமக்கல்கவிஞர்

25.

நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ----------.

a)

இரேனே லென்னக்

b)

நியூட்டன்

c)

ஜேம்ஸ்வாட்

d)

கிரகாம்பெல்

26.

மழை பெய்வதற்கு காரணமாக இருப்பது ---------.

a)

வானம்

b)

நெருப்பு

c)

பூமி

d)

கடல்

27.

உலகம் என்னும் பொருளைக் குறிக்காத சொல் --------

a)

வானம்

b)

அண்டம்

c)

செகம்

d)

அகிலம்

28.

ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை ----

a)

சிலம்பாட்டம்

b)

கபடி

c)

ஏறுதழுவுதல்

d)

வில்வித்தை

29.

ஆன்ற -பொருள் அறிக .

a)

உயர்ந்த

b)

பொழிந்த

c)

அணிந்த

d)

அயர்ந்த

30.

பாரதிதாசனின் இயற்பெயர்--------

a)

சுப்ரமணியன்

b)

கனகசபை

c)

சுப்புரத்தினம்

31.

_______ மதுரைக்குப் போகின்றேன்.

a)

நான்

b)

நாங்கள்

32.

கவியரங்கம் -பிரித்து எழுதுக.

a)

கவி+யரங்கம்

b)

கவிதை+அரங்கம்

c)

கவி+அரங்கம்

d)

கவி+ரங்கம்

33.

அறிவிலர் -என்பதன் பொருள் .

a)

அறிவில்லாதவர்

b)

அறிவுடையார்

c)

படிக்காதவர்

34.

எல்லையின்றி -பிரித்து எழுதுக .

a)

எல்லை+யின்றி

b)

எல்+இன்றி

c)

எல்லை +இன்றி

d)

எல் +அன்றி

35.

வீரம் +கலை -சேர்த்து எழுதுக .

a)

வீரம்கலை

b)

வீரம்க்கலை

c)

வீரக்கலை

d)

வீரகலை

36.

நன்மை +வழி -சேர்த்து எழுதுக .

a)

நன்மைவழி

b)

நல்லவழி

c)

நல்வழி

37.

பாடல் பாடினாள்-இத்தொடரில் ______ இல்லை .

a)

எழுவாய்

b)

செயப்படுபொருள்

c)

பயனிலை

38.

குயவன் பானையைச் செய்தான். அடிக்கோடிட்ட சொல் ______ ஆகும்.

a)

எழுவாய்

b)

செயப்படுபொருள்

c)

பயனிலை

39.

மீன்கள் நீந்தின.இத்தொடரில் ______ உண்டு.

a)

பயனிலை

b)

செயப்படுபொருள்

c)

உரிச்சொல்

40.

முருகன் ஓவியம் வரைந்தான் -அடிக்கோடிட்ட சொல் ______ ஆகும்.

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை

a)

எழுவாய்

b)

செயப்படுபொருள்

c)

பயனிலை

41.

மாடுகள் புல்லை மேய்ந்தன -சரியான வரிசையைத் தேர்ந்தெடு.

a)

பயனிலை எழுவாய் செயப்படுபொருள்

b)

எழுவாய் பயனிலை செயப்படுபொருள்

c)

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை

42.

_____ விளையாடினோம்.

a)

நான்

b)

நாங்கள்

c)

அவர்கள்

43.

______ கடைக்குப் போனாள்.

a)

அவன்

b)

அவள்

44.

_______ படித்தார்கள்.

a)

நாங்கள்

b)

அவர்கள்

45.

________ திருச்சிக்குச் சென்றான்.

a)

அவள்

b)

அவன்

46.

ஆந்தை ____________.

a)

கத்தும்

b)

பிளிறும்

c)

கூவும்

d)

அலரும்

47.

ஒரு செயலைக் குறிப்பது ________ சொல்.

பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல்

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

c)

இடைச்சொல்

48.

நடனம் ஆடினாள் - இத்தொடரில் _________ இல்லை.

எழுவாய் பயனிலை செயப்படுபொருள் சொல்

a)

எழுவாய்

b)

சொல்

c)

செயப்படுபொருள்

d)

பயனிலை

49.

பேருந்தில் ________ ஏறிச் சென்றனர்.

a)

அது

b)

அவன்

c)

அவர்

d)

அவர்கள்

50.

பெருமழைபெய்தது.ஏரி,குளங்கள்நிரம்பின. இத்தொடர்களை இணைக்கும் சொல்.

a)

ஆயினும்

b)

ஏனெனில்

c)

அதனால்

d)

ஆனால்