Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பூம் வண்டியின் ஓட்டுநர்_____.
a)
ஆயிஷா
b)
நளன்
c)
ஷெரின்
2.
இந்தியாவின் தலைநகர்_________.
a)
ஆக்ரா
b)
மும்பை
c)
டெல்லி
3.
பர்வீன் மயில் படம் வரைந்தாள்.
a)
சரி
b)
தவறு
4.
நினைவூட்டியில் _________மாதங்களின் பெயர்களை எழுதினர்
a)
ஆங்கிலம்
b)
தமிழ்
c)
ஹிந்தி
5.
ஆங்கில மாதங்களில் முதல் மாதம்_______.
a)
டிசம்பர்
b)
அக்டோபர்
c)
ஜனவரி
6.
ஆத்திச்சூடியில் உள்ள மொத்த வரிகள்____.
a)
5
b)
2
c)
3
7.
கேள்வி எழுந்ததால்______ பிறந்தது.
a)
தை
b)
வழி
c)
விடை
8.
தொலைவில் உள்ளவர்களிடம் பேச முடியாதா என்ற கேள்வியின் மூலம் ___________கிடைத்தது.
a)
மின்விளக்கு
b)
தொலைபேசி
c)
மிதிவண்டி
9.
வித்தை______.
a)
செய்
b)
பாடு
c)
விரும்பு
10.
துயில் என்பதன் பொருள்_______.
a)
தூக்கம்
b)
துக்கம்
c)
மாலை
100 %
