NEW
Font size
WorksheetsHalf Yearly Exam grade 2 set 1
Total questions: 25
Worksheet time: 50mins
பொருள் தருக
கூடி
பிரிந்து
வாழ்ந்து
சேர்ந்து
எழுந்து
பொருள் தருக
வனம்
காடு
மாடு
ஆடு
ஏடு
பொருள் தருக
இரை
கடவுள்
உணவு
தேடல்
ஆடல்
பொருள் தருக
கடல்
வாலி
ஆழி
பூமி
ஒளி
பொருள் தருக
இல்லம்
நாடு
ஊர்
வீடு
காடு
எதிர்ச்சொல் தருக உயர்வு
தாழ்வு
மகிழ்ச்சி
சிரிப்பு
துன்பம்
எதிர்ச்சொல் தருக
கருப்பு
மஞ்சள்
சிவப்பு
வெள்ளை
பச்சை
எதிர்ச்சொல் தருக தெரியும்
வேண்டாம்
இல்லை
வேண்டும்
தெரியாது
எதிர்ச்சொல் தருக இன்பம்
மகிழ்ச்சி
துன்பம்
இல்லை
சந்தோஷம்
எதிர்ச்சொல் தருக தலைவன்
தலைவி
புதல்வன்
புதல்வி
மந்திரி
பிரித்து எழுதுக வண்ணப்பூக்கள்
வானம்+ பூக்கள்
வான்+ பூக்கள்
வண்ணம்+பூக்கள்
பிரித்து எழுதுக
அழகுத்தோட்டம்
அழகான + தோட்டம்
அழகிய+ தோட்டம்
அழைத்த +ஓட்டம்
அழகு +தோட்டம்
பிரித்து எழுதுக மரக்கிளை
மர+கிளை
மரம்+ கிளை
மரக்+கிளை
மா+ கிளை
பிரித்து எழுதுக கால்பந்து
காலை + பந்து
காலம் + பந்து
கால் + பந்து
கால்ப் + பந்து
பிரித்து எழுதுக குப்பைத்தொட்டி
குப்பைத்+தொட்டி
கூப்பை + தொட்டி
குட்டை + தொட்டி
குப்பை + தொட்டி
சேர்த்து எழுதுக
பெரிய+ உருவம்
பெரிஉருவம்
பெரியவுருவம்
பெரிய உருவம்
சேர்த்து எழுதுக
புல்லை +தேடி
புல் தேடி
புல்லைத்தேடி
புள்ளைதேடி
சேர்த்து எழுதுக
கன்று +குட்டி
கன்றுகுட்டி
கன்றுகுட்டி
கன்றுக்குட்டி
கன் குட்டி
சேர்த்து எழுதுக
உழவு +தொழில்
உழவுத்தொழில்
உலவு தொழில்
உளவு தொழில்
சேர்த்து எழுதுக
நெசவு +தொழில்
நெச தொழில்
நெச உ தொழில்
நெசவுத்தொழில்
மொழிபெயர்த்தல்
Calender
நாள்காட்டி
தினந்தோரும்
மாதந்தோறும்
மொழிபெயர்த்தல்
Sweet
புளிப்பு
கசப்பு
இனிப்பு
கார்ப்பு
மொழிபெயர்த்தல்
Garden
பூங்கா
தோட்டம்
மழை
மொழிபெயர்த்தல்
lion
சிங்கம்
யானை
கரடி
நரி
மொழிபெயர்த்தல்
fruit
பலம்
பளம்
பழம்
