NEW
Font size
WorksheetsHalf Yearly Exam grade 2 set 2
Total questions: 25
Worksheet time: 50mins
வண்ணத்திற்கு ஏற்ற பொருளை தேர்வு செய்க
வெள்ளை
இலை
தக்காளி
பால்
கண்மை
வண்ணத்திற்கு ஏற்ற பொருளை தேர்வு செய்க
கருப்பு
கண்மை
சுண்ணாம்பு
கீரை
கேரட்
வண்ணத்திற்கு ஏற்ற பொருளை தேர்வு செய்க
பச்சை
வானம்
ஆப்பிள்
ஆரஞ்சு
கீரை
வண்ணத்திற்கு ஏற்ற பொருளை தேர்வு செய்க
சிவப்பு
கத்தரிக்காய்
முள்ளங்கி
இரத்தம்
பால்
வண்ணத்திற்கு ஏற்ற பொருளை தேர்வு செய்க
மஞ்சள்
தக்காளி
சூரியகாந்தி
புடலங்காய்
சரியா தவறா என குறியிடுக
நீண்ட தும்பிக்கை உடையது யானை
சரி
தவறு
சரியா தவறா என குறியிடுக
பர்வீன் செய்தது நாள்காட்டி
சரி
தவறு
சரியா தவறா என குறியிடுக
வரிக்குதிரைக்குக்
கொம்புகள் இல்லை
தவறு
சரி
சரியா தவறா என குறியிடுக
பாத்திமா அழிப்பானை வீட்டில் மறந்து வைத்துவிட்டாள்
சரி
தவறு
சரியா தவறா என குறியிடுக
நிலாவின் வீடு மஞ்சள் நிறமுடையது
சரி
தவறு
படத்திற்கான பெயரை தேர்வு செய்க
ஏழு
எட்டு
ஆறு
ஆரு
படத்திற்கான பெயரை தேர்வு செய்க
வாத்து
ஆமை
கொக்கு
சிங்கம்
படத்திற்கான பெயரை தேர்வு செய்க
யானை
பூனை
எலி
நாய்
படத்திற்கான பெயரை
தேர்வு செய்க
செடி
கொடி
இலை
மரம்
படத்திற்கான பெயரை
தேர்வு செய்க
நாற்காலி
பந்து
தோட்டம்
ஊஞ்சல்
விடுபட்ட வடமொழி எழுத்துகளை தேர்வு செய்க
ஆயி______________
ஷா
ஸா
விடுபட்ட வடமொழி எழுத்துக்களை தேர்வு செய்க
_____________ திகா
ஜொ
ஜோ
விடுபட்ட வடமொழி எழுத்துக்களை தேர்வு செய்க
அ__________ ஸாம்
ஷ்
ஸ்
விடுபட்ட வடமொழி எழுத்துக்களை தேர்வு செய்க
-ன்
ஐ
ஜீ
விடுபட்ட வடமொழி எழுத்துக்களை தேர்வு செய்க
- லேபி
ஜி
ஜீ
ஐ
ஒருமையை பன்மையாகதேர்வு செய்க
குடை
கூடை
கூடைகள்
குடைகள்
ஒருமையை பன்மையாக தேர்வுசெய்க
பூ
பூக்கள்
பொருட்கள்
கற்கள்
பூ
ஒருமையை பன்மையாக தேர்வு செய்க
நாற்காலி
நாற்காலி
நாற்காலிகள்
நாற்காலி ங்கள்
நார்காலிகள்
ஒருமையை பன்மையாக தேர்வுசெய்க
விலங்கு
விளங்குகள்
விழுங்குகள்
விளங்கு
விலங்குகள்
ஒருமையை பன்மையாக தேர்வு செய்க
பந்து
கற்கள்
பற்கள்
பந்துகள்
பத்திகள்
