Worksheetsவாசிப்பு தமிழ்மொழி ஆ1 நோர்த் ஹம்மோக்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
அத்தை காய்கறிகள் _______________ .
a)
செய்கிறார்
b)
வாங்கினார்
2.
முதலை ___________________ வாழும் கொடிய பிராணி.
a)
நீரில்
b)
வீட்டில்
3.
___________________ ஏற்றும்போது தேசிய கீதம் பாடுவோம்.
a)
வீணை
b)
கொடி
4.
எனக்கு _____________________ இசை மிகவும் பிடிக்கும்.
a)
வீணையின்
b)
கொடியின்
5.
யானையின் _______________ முறம் போல் இருக்கும்.
a)
வாய்
b)
காது
6.
_____________________ குலைகுலையாகக் காய்க்கும்.
a)
பப்பாளி
b)
திராட்சை
7.
மலாக்கா மாநிலத்தில் _____________________________ காணலாம்.
a)
குதிரை வண்டிகளை
b)
மாட்டு வண்டிகளை
8.
மேடையில் பெண்கள் _______________ ஆடினர்.
a)
நளினமாக
b)
நேராக
9.
மாணவர்கள் _____________________ கபடி விளையாடினர்.
a)
பள்ளியில்
b)
மேடையில்
10.
____________________ தினத்தன்று பேரணிகள் நடத்தப்பட்டன.
a)
தந்தையர்
b)
சுதந்திர
100 %
