NEW
Font size
Worksheetsகணித சவால் 3 - புதிர்ப் போட்டி
Total questions: 15
Worksheet time: 15mins
83 657 - ஐ எண்மானத்தில் என்ன?
A. எண்பத்து மூன்றாயிரத்து ஐந்நூற்று அறுபத்து ஏழு
B. எண்பத்து ஆறாயிரத்து முந்நூற்று ஐம்பத்து
C. எண்பத்து மூன்றாயிரத்து அறுநூற்று ஐம்பத்து ஏழு
D. எண்பத்து ஏழாயிரத்து முந்நூற்று ஐம்பத்து ஏழு
34 768- ல் உள்ள இலக்கம் 4-யின் இடமதிப்பைக் குறிப்பிடுக.
A. ஒன்று
B. பத்து
C. நூறு
D. ஆயிரம்
கீழ்க்காணும் எண்களில் எந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால் விடை 60 000க் காட்டும்.
A. 56 890
B. 57 890
C. 58 890
D. 59 890
RM480.50 + RM6 375.90 + RM2 456 =
A. RM 4 400.40
B. RM 6 831.84
C. RM 6 880.96
D. RM 9 312.40
7
100
விழுக்காட்டில் கூறுக
7%
17%
70%
700%
இந்நாட்டு நாணயத்தின் பெயரைக் குறிப்பிடுக.
A. பாட்
B. ரியால்
C. ரிங்கிட்
D. டாலர்
திருமதி அகிலாவின் கடையில் 5060 சேலைகள் இருந்தன. ஒரு சிறப்பு விற்பனைக்குப் பிறகு மீதம் 2845 சேலைகள் இருந்தன. அவர் விற்பனை செய்த சேலைகளின் எண்ணிக்கை எத்தனை?
A. 2 215
B. 3 825
C. 7 805
D. 7 905
திரு இளவதனன் 3000 ஆரஞ்சு பழங்களை வைத்திருந்தார். அவற்றை 6 பெட்டிகளில் சமமாக அடுக்கினார். ஒரு பெட்டியில் உள்ள ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கை எத்தனை?
A. 5000
B. 550
C. 500
D. 5
P = 8 123 Q = 6 453
P + Q, விடை என்ன?
A. 13 576
B. 14 756
C.14 576
D.12 756
ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் வீதம் 6 வகுப்புகளில் எத்தனை மாணவர்கள் இருப்பார்கள்?
A.140
B.240
C.246
D.256
2 553 x 2 =.
A. 5 106
B. 6 106
C. 7 106
D. 8 106
ஒரு கூடையில் 86 பழங்கள் வீதம் 20 கூடையில் எத்தனை பழங்கள் இருக்கும்?
A. 17
B. 172
C. 1 720
D. 1 820
RM1 480.50 - RM873.90 + RM3 965=
A. RM4 571.60
B. RM4 571.40
C. RM4 751.60
D. RM4 751.40
2 500 இல் 20%
A. 500
B. 600
C. 800
D. 900
3kg 80g + 780g =
A. 1160g
B. 1.16kg
C. 3.68kg
D. 3 860g
