Worksheetsகலைக்கல்வி
Total questions: 10
Worksheet time: 5mins
திட்டமிடப்பட்டக் கோலங்களை உருவாக்குவதற்கு முதன்மையாக இருக்க வேண்டியது யாது
வண்ணம்
அச்சு வடிவம்
சித்திரத் தாள்
தூரிகை
சேர்ப்பு ஒட்டுப்படம் என்றால் ______.
பல படங்களை ஒட்டுதல்
துணியைச் சுற்றுதல்
தாளைக் கிழித்து ஒட்டுதல்
இரு படங்களைச் சேர்த்து ஒட்டுதல்
கீழ்காணும் எந்த முறையை வானவில் 'பாத்தேக்' செய்ய பயன்படுத்துவர்?
நீரில் நனைத்த பிறகு வண்ணத்தில் நனைக்கவும்.
வெயிலில் உலர வைக்கக்கூடாது.
வண்ணத்தை ஊற்றியவுடன் முடிச்சுகளை அகற்றுதல்.
வண்ணம் காய்ந்த பிறகே முடிச்சிகளை அகற்றுதல்.
ஊதுதல் நுட்பத்திற்குத் தேவைப்படும் பொருள்கள் யாவை?
தூரிகை, உறிஞ்சிக் குழாய்
தூரிகை, உறிஞ்சிக் குழாய், திரவ வண்ணம், சித்திரத்தாள்
திரவ வண்ணம், சித்திரத்தாள்
படத்தில் கொடுக்கப்பட்ட வடிவம் எந்த வகையைச் சார்ந்தவை?
கணித வடிவம்
உயிர்ம வடிவம்
முப்பரிமாண வடிவம்
இரு பரிமாண வடிவம்
படத்தில் இடம் பெற்றுள்ள படைப்பு எவ்வகையான உலர்ந்த பொருளைக் கொண்டு வரையப்பட்டது?
கரிக்கோல்
மெழுகு வண்ணம்
மைப்பேனா
ஊற்றுத் தூவல்
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள புனையா ஓவியம் எந்த நுட்பத்தில் வரையப்பட்டது?
கோடுகள்
கிறுக்கல்கள்
புள்ளிகள்
படத்தில் உள்ள வடிவத்தை கத்தரித்தால் உருவாகும் வடிவம் யாது?
படம், திரவ வண்ண ஓவியங்களைக் காட்டுகிறது. இந்த ஓவியத்தின் சரியான நுட்பத்தை தேர்ந்தெடுக.
காய்ந்த மேல் தளத்தில் காய்ந்த நுட்பம்
காய்ந்த மேல் தளத்தில் ஈரத்தன்மை நுட்பம்
ஈரத்தன்மையுள்ள மேல் தளத்தில் ஈரத் தன்மை நுட்பம்
மொந்தாஜ் முறையில் உருவாக்கப்பட்ட ஓவியத்தை தேர்ந்தெடுக.
