NEW
Font size
WorksheetsActs 25-28
Total questions: 10
Worksheet time: 5mins
To whom did Paul appeal his case?
பவுல் தனது வழக்கை யாரிடம் முறையிட்டார்?
Agrippa
அகிரிப்பா
Caeser
இராயர்
Festus
பெஸ்து
Bernice
பெர்னிக்கேயாள்
Who said, "I was not disobedient to the heavenly vision"?
"நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை" என்று யார் கூறியது
Paul
பவுல்
Philip
பிலிப்பு
Julius
யூலியு
None of the above
இவர்களில் யாருமில்லை
Who said, "You almost persuade me to become a Christian"?
நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்று யார் கூறியது
Agrippa
அகிரிப்பா
Festus
பெஸ்து
Caeser
இராயன்
Julius
யூலியு
A tempestuous wind.
ஒரு கடுங்காற்று
Adria
அட்ரியா
Lasea
லசேய
Crete
கிரேத்தா
Euroclydon
யூரோக்கிலிதோன்
Upon which Island was Paul shipwrecked?
எந்த தீவில் பவுலின் கப்பல் உடைந்தது?
Creta
கிரேத்தா
Puteoli
புத்தேயோலி
Melita
மெலித்தா
Alexandria
அலெக்சந்திரியா
How many days did they fast on the ship?
அவர்கள் கப்பலில் எத்தனை நாட்கள் உபவாசம் இருந்தார்கள்?
7 days
7 நாட்கள்
14 days
14 நாட்கள்
5 days
5 நாட்கள்
0 days
0 நாட்கள்
How many anchors did they drop and wish for the day?
அவர்கள் எத்தனை நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள்
Four
நாலு
Six
ஆறு
Two
இரண்டு
Three
மூன்று
In what chapter was Paul bitten by a snake?
எந்த அதிகாரத்தில் பவுல் ஒரு பாம்பினால் கடிக்கப்பட்டார்
25
26
27
28
Whose father was healed of a fever?
யாருடைய தந்தை ஜுரத்திலிருந்து குணமடைந்தார்?
Publius
புபிலியு
Julius
ஜூலியஸ்
Gaius
காயு
None of the above
இவர்களில் எவருமில்லை
Where was Paul examined by Agrippa?
அகிரிப்பா பவுலை எங்கே விசாரணை செய்தார்
Rome
ரோம்
Jerusalem
எருசலேம்
Cæsarea
செசரியா
Melita
மெலித்தா
