NEW
Font size
Worksheetsகாலமும் நேரமும் (திருமதி அ. டயனா ரோஸ்)
Total questions: 35
Worksheet time: 19mins
4 நாள் 5 மணி x 6 =
24 நாள்
24 நாள் 30 மணி
25 நாள் 6 மணி
25 நாள் 30 மணி
5 வாரம் 4 நாள் x 6 =
30 வாரம் 24 நாள்
31 வாரம் 17 நாள்
32 வாரம் 10 நாள்
33 வாரம் 3 நாள்
240 நிமிடம் = _____________மணி
2 மணி
4 மணி
6 மணி
375 நிமிடம் = _____________மணி ___________ நிமிடம்
5 மணி 30 நிமிடம்
6 மணி 10 நிமிடம்
7 மணி 20 நிமிடம்
5 மணி 05 நிமிடம் = ____________ நிமிடம்
300 நிமிடம்
305 நிமிடம்
315 நிமிடம்
2 நிமிடம் = ____________ வினாடி
180
160
120
60
5 வருடம் = ______________ மாதம்
45
24
84
60
28 நாள் = ___________________ வாரம்
7
4
6
8
8 மணி 47 நிமிடம் - 5 மணி 28 நிமிடம் =
3 மணி 9 நிமிடம்
19 மணி 3 நிமிடம்
3 மணி 19 நிமிடம்
3 மணி 39 நிமிடம்
45 நிமிடம் x 2
91 நிமிடம்
1 மணி 30 நிமிடம்
1 மணி 45 நிமிடம்
1 மணி 15 நிமிடம்
நகுலன் ஒரு வேலையை 1 மணி 20 நிமிடத்தில் செய்து முடிக்க திட்டமிட்டான். ஆனால், அந்த வேலையைச் செய்து முடிக்க 1 மணி 50 நிமிடம் ஆனது. அவம் அந்த வேலையை எவ்வளவு நேரம் தாமதமாகச் செய்து முடித்தான்?
30 நிமிடம்
50 நிமிடம்
45 நிமிடம்
1 மணி 30 நிமிடம்
சீலன் ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வான். ஒரு வாரத்தில் அவன் எவ்வளவு நேரம் பயிற்சி செய்வான்?
80 நிமிடம்
210 நிமிடம்
420 நிமிடம்
50 நிமிடம்
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் 4 நாடகங்களை ஒலிபரப்ப 240 நிமிடங்கள் ஆனது. ஒவ்வொரு நாடக ஒளிபரப்பு நேரம் சம அளவில் இருந்தால், ஒரு நாடகத்தை ஒலிபரப்ப எவ்வளவு நேரமாகும்?
50 நிமிடம்
40 நிமிடம்
60 நிமிடம்
120 நிமிடம்
6 வருடம் 10 மாதம் - 1 வருடம் 12 மாதம் =
3 வாரம் 10 மாதம்
4 வாரம் 11 மாதம்
4 வாரம் 10 மாதம்
7 வருடம் 4 மாதம் - 1 வருடம் 8 மாதம் =
3 வருடம் 10 மாதம்
3 வருடம் 4 மாதம்
5 வருடம் 8 மாதம்
42 நாட்கள் = _________________ வாரம்
14 வாரங்கள்
7 வாரம்
6 வாரம்
2 வாரம்
4 ஆண்டு = _______________ மாதம்
24 மாதங்கள்
38 மாதங்கள்
40 மாதங்கள்
48 மாதங்கள்
11.35p.m.
24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
1135 மணி
2135 மணி
21.35மணி
8.30a.m.
24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
830 மணி
0830 மணி
2030மணி
1450 மணி
எழுத்தால் எழுதுக.
பதினான்கு ஐம்பது மணி
ஆயிரத்து நானுற்று ஐம்பது மணி
பதினான்கு ஐம்பது
9:35a.m.
24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
0935 மணி
2035 மணி
935 மணி
கடிகாரம் காலை நேரத்தைக் காட்டுகிறது. கடிகாரம் காட்டும் நேரத்தை 24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
1:50a.m.
0150 மணி
1350 மணி
கடிகாரம் சிவா இரவு உணவு உட்கொண்ட நேரத்தைக் காட்டுகிறது. கடிகாரம் காட்டும் நேரத்தை 24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
08:00p.m.
0800 மணி
2000 மணி
0320 மணி
எழுத்தால் எழுதுக.
மூன்று இருபது மணி
சுழியம் மூன்று இருபது மணி
முந்நூற்று இருபது மணி
