wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அரையாண்டுத் தேர்வு

Total questions: 40

Worksheet time: 2hrs 30mins

Name
Class
Date
1.

தமிழில் உள்ள உயிர்க் குறில் எழுத்துகள்

எத்தனை?

a)

5

b)

7

c)

30

d)

12

2.

திருக்குறள் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

a)

மூன்று

b)

பத்து

c)

நான்கு

d)

ஐந்து

3.

இரும்பொறை எந்த இடத்தில் சிறை வைக்கப்பட்டார்?

a)

குடவாயில் கோட்டம்

b)

திருப்போர்ப்புறம்

c)

சிவகங்கை

d)

பாண்டிய நாடு

4.

அறநூல்களில் முதன்மையானது எது?

a)

நாலடியார்

b)

ஆத்திசூடி

c)

திருக்குறள்

d)

சிலப்பதிகாரம்

5.

தனது அரங்கேற்றத்தின் பொழுது 'குடக்கூத்து' ஆடியவர் யார்?

a)

உமையாள்

b)

பார்வதி

c)

மாதவி

d)

ஆண்டாள்

6.

தமிழர் மிகக் கூடுதலாக வாழும் நாடு எது?

a)

இலங்கை

b)

இந்தியா

c)

தென்னாபிரிக்கா

d)

கனடா

7.

உயர்திணைச் சொல் எது?

a)

மாடு

b)

புலி

c)

மரம்

d)

முருகன்

8.

இடைச் சொல் எது?

a)

சால

b)

மிகவும்

c)

ஆதலால்

d)

தீவு

9.

அஃறிணைச் சொல்லுக்கு எடுத்துக்காட்டு எது?

a)

பாடகன்

b)

புலவர்

c)

முருகன்

d)

மயில்

10.

ஒரு சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரக்கூடிய வினா எழுத்து எது?

a)

b)

யா

c)

d)

11.

சுட்டெழுத்துகள் எவை?

a)

அ, ஆ, இ

b)

அ. இ, உ

c)

எ, ஏ, ஐ

d)

அ, இ, ஐ

12.

முதல் எழுத்துகளில் அடங்குபவவை

எவை?

a)

உயிர் எழுத்துகள் மட்டும்

b)

மெய் எழுத்துகள் மட்டும்

c)

உயிர் மற்றும் மெய் எழுத்துகள்

d)

ஒன்றுமில்லை

13.

பின்வருனவற்றில் பெயர்ச் சொல் எது?

a)

ஆதலால்

b)

சால

c)

நாடு

d)

மிகவும்

14.

பின்வருவனவற்றுள் வினைச் சொல் எது?

a)

வன்னி

b)

சால

c)

எழும்பு

d)

மிகவும்

15.

இடுகுறிப் பெயர் எது?

a)

பறவை

b)

இறைவன்

c)

முள்ளி

d)

மண்

16.

கரகாட்டம் எக்கடவுள் வழிபாட்டோடு தொடங்கியது?

a)

அம்மன்

b)

திருமால்

c)

முருகன்

d)

சிவன்

17.

வழிபாட்டுக்கு பொங்கல் கொண்டு செல்வதை எவ்வாறு அழைப்பர்?

a)

அன்னக் காவடி

b)

பால் காவடி

c)

சந்தனக் காவடி

d)

பன்னீர்க் காவடி

18.

மானத்துக்காக நீரை அருந்தாது உயிர்விட்ட மன்னன் யார்?

a)

சோழன் இராசராசன்

b)

பாண்டியன் பெருவழுதி

c)

சேரன் இரும்பொறை

d)

பல்லவன் நரசிம்மவர்மன்

19.

எவரை எதிர்த்து மருது பாண்டியர் போராடினார்கள்?

a)

இந்தியரை

b)

தமிழரை

c)

ஆங்கிலேயரை

d)

சிங்களவரை

20.

மருதுபாண்டியர் கட்டிய கோவில்களில் ஒன்று எது?

a)

திருமால் கோவில்

b)

முருகன் கோவில்

c)

காளையர் கோவில்

d)

பிள்ளையார் கோவில்

21.

திருக்குறள் யார் யாருக்கு உரிய கடமைகளை வகுத்து உரைக்கின்றது?

a)

தனியாள்

b)

குமுகம்

c)

ஆட்சியாளர்

d)

முற்கூறிய மூவருக்கும்

22.

பின்வருவனவற்றுள் சரியான சொல் எது?

a)

வால்கின்றனர்

b)

வாழ்கின்ரனர்

c)

வாள்கின்றனர்

d)

வாழ்கின்றனர்

23.

நெடிலில் தொடங்கும் சொல் எது?

a)

ஈழம்

b)

தமிழ்

c)

தந்தான்

d)

தருவான்

24.

கற்றல் என்பதன் ஒத்த சொல் எது?

a)

பாடல்

b)

படித்தல்

c)

விளையாடல்

d)

ஆடுதல்

25.

Learn என்பதன் தமிழ் வடிவம் எது?

a)

பல்

b)

கல்

c)

எழும்பு

d)

இரு

26.

பின்வருவனவற்றுள் சரியான சொல் எது?

a)

நகறங்கள்

b)

நகரங்கழ்

c)

நகரங்கள்

d)

நகரங்கல்

27.

இடைச் சொல் அல்லாதது எது?

a)

மிகவும்

b)

எனவே

c)

ஆதலால்

d)

ஆகவே

28.

பின்வருவனவற்றுள் பெயராகவும் வினையாகவும் வரும் சொல் எது?

a)

நாடு

b)

கடல்

c)

வீடு

d)

நிலம்

29.

பெருந்தோட்டத் தொழில் காரணமாக தமிழர் புலம்பெயர்ந்த நாடு எது?

a)

அமெரிக்கா

b)

அவுத்திரேலியா

c)

மலேசியா

d)

சுவீடன்

30.

அஃறிணைச் சொல்லுக்கு எடுத்துக்காட்டு எது?

a)

மக்கள்

b)

புலி

c)

குழந்தை

d)

முருகன்

31.

பின்வருவனவற்றுள் காரணப் பெயர் எது?

a)

நிலம்

b)

வீடு

c)

கடல்

d)

அணி

32.

வெண்மை என்பது எவ்வகைப் பெயர்ச் சொல்?

a)

பொருள்

b)

குணம்

c)

சினை

d)

தொழில்

33.

மருதுபாண்டியர் ஆட்சி புரிந்த பகுதி எது?

a)

சிவகங்கை

b)

விருதுநகர்

c)

காரைக்குடி

d)

தஞ்சாவூர்

34.

சாதி, சமயம், மொழி, இனம், நாடு ஆகிய வேறுபாடுகளைக் கடந்த நூல் எது?

a)

குண்டலகேசி

b)

மணிமேகலை

c)

திருக்குறள்

d)

சிலப்பதிகாரம்

35.

பழம் என்பதன் பன்மை என்ன?

a)

பழம்

b)

பழம்கள்

c)

பழக்கள்

d)

பழங்கள்

36.

மூவேந்தர் எனப்படுவோர் யார்?

a)

சேரர், சோழர், பாண்டியர்

b)

சேரர், சோழர், பல்லவர்

c)

பல்லவர், பாண்டியர், சேரர்

d)

பல்லவர், சோழர், சேரர்

37.

இடையின மெய் எழுத்துகள் எவை?

a)

ங் ஞ் ண் ந் ம் ன்

b)

க் ச் ட் வ் ழ் ள்

c)

க் ச் ட் த் ப் ற்

d)

ய் ர் ல் வ் ழ் ள

38.

Examination என்பதன் தமிழ் வடிவம் எது

a)

நேர்வு

b)

பார்

c)

தேர்வு

d)

திருடு

39.

கரகாட்டம் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

a)

கும்பவாட்டம்

b)

குடக்கூத்து

c)

பானையாட்டம்

d)

எதுவுமில்லை

40.

பின்வருவனவற்றுள் சரியான சொல் எது?

a)

ஏறத்தாள

b)

ஏறத்தாழ

c)

ஏறத்தால

d)

ஏரத்தாழ