Font size
WorksheetsPPSI BAHASA TAMIL
Total questions: 90
Worksheet time: 5hrs 30mins
என்னால் சிறந்த படைப்பிலக்கியத்தை உருவாக்க முடியும்.
Saya boleh menghasilkan karangan yang gramatis.
ஆம்/ya
இல்லை/tidak
எனக்குக் கணிதப் பாடம் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்குச் சிந்திக்க அமைதியான சூழல் தேவை.
ஆம்
இல்லை
என்னால் கண்களை மூடியவாறே என் ஆசிரியரின் முகத்தை நினைத்துப் பார்க்க முடியும்.
ஆம்
இல்லை
எனக்கு வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்கு இடுபணிகளைக் குழு முறையில் செய்யப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்கு உடற்கல்வி பாடம் பிடிக்கும்.
ஆம்
இல்லை
என்னால் 10-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை அடையாளம் காண முடியும்.
ஆம்
இல்லை
நான் பொய் பேசியுள்ளேன்.
ஆம்
இல்லை
எனக்குக் கட்டுரை எழுதப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்குச் சேமிப்புப் பணத்தை எண்ணிப் பார்க்கப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
என் கருத்தை வெளிப்படுத்தும் முன் சிந்திப்பேன்.
ஆம்
இல்லை
எனக்கு புகைப்படம் எடுக்கப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்கு மிருகக்காட்சி சாலைக்குச் செல்லப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்கு நண்பர்களின் பிரச்சனைகளைக் கேட்கப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்கு உடல் ஆற்றல் மதிப்பீட்டுச் சோதனையில் (UJIAN SEGAK) சிறந்த புள்ளிகள் கிடைத்தன.
ஆம்
இல்லை
எனக்கு இசை கேட்பதில் விருப்பம்.
ஆம்
இல்லை
நான் பிறருக்கு உதவுவது நன்மை என நம்புகிறேன்.
ஆம்
இல்லை
எனக்குக் கவிதை ஒப்புவிக்கப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்கு எண்களுடன் விளையாடப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
என் குறைகளைக் களைய எனக்குப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
என்னால் வரைபடத்தைக் கொண்டு புதிய இடங்களைத் தேட முடியும்.
ஆம்
இல்லை
எனக்குச் செடிகளுக்கு நீர் பாய்ச்சப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
நான் ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் செலவழிக்க விரும்புகிறேன்.
ஆம்
இல்லை
நான் குறுகலான பாதையில் திறமையான மிதிவண்டியைச் செலுத்துவேன்.
ஆம்
இல்லை
எனக்குப் படிக்கும் போது பாடல் கேட்கப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
நல்ல செயல்கள் நன்மையையும், தீய செயல்கள் தீமையையும் விளைவிக்கும் என நான் நம்புகிறேன்.
ஆம்
இல்லை
எனக்கு செய்யுளை நயத்துடன் ஒப்புவிக்கப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்கு அன்றாடச் செலவுகளைத் திட்டமிடப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
என் வாழ்வின் நோக்கம் தெளிவாக உள்ளது.
ஆம்
இல்லை
என்னால் ஓவியம் வரைய முடியும்.
ஆம்
இல்லை
எனக்கு வானவில்லைப் பார்க்கப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
என்னால் புதிய நண்பர்களுடன் சுலபமாக ஒன்றிணைந்து செயல்பட முடியும்.
ஆம்
இல்லை
எனக்கு வாழ்வியல் கல்வியில் கைவினைப் பொருள்கள் செய்யப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
என் பொழுது போக்கு பாடல் கேட்பதாகும்
ஆம்
இல்லை
நான் பூமியில் பிறந்ததற்கான காரணத்தை உணர்கிறேன்.
ஆம்
இல்லை
என்னால் படித்தவற்றை மீண்டும் முறையாகக் கூற முடியும்.
ஆம்
இல்லை
எனக்குச் சதுரங்கம் போன்ற வியூக விளையாட்டுகள் பிடிக்கும்.
ஆம்
இல்லை
நான் செய்த தவற்றை என்னால் உணர முடியும்.
ஆம்
இல்லை
எனக்குப் படங்கள் கொண்ட புத்தகங்கள் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்கு மணல் வீடு கட்டப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்கு அதிகமான நண்பர்கள் இருக்கின்றனர்.
ஆம்
இல்லை
என்னால் ஒற்றைக்காலில் நின்று உடலைச் சனம்நிலை படுத்த முடியும்.
ஆம்
இல்லை
என்னால் பாடலைக் கேட்டுக் கொண்டே பாடங்களை மீள்பார்வை செய்ய முடியும்.
ஆம்
இல்லை
என்னால் நிஜ வாழ்க்கையின் நோக்கத்தைச் சிந்தித்துப் பார்க்க முடியும்.
ஆம்
இல்லை
என்னால் பொருத்தமான மொழியைக் கொண்டு உரையாட முடியும்.
ஆம்
இல்லை
எனக்கு அட்டவணை அல்லது குறிவரைவு கொண்ட கேள்விகள் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்குச் சுயமாக முடுவு எடுக்கப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்குத் தளவாடப் பொருகளை அடுக்கப் பிடிக்குக்.
ஆம்
இல்லை
எனக்குச் சுற்றுச்சூழலின் சுத்தத்தைப் பேணப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்கு வாதம் செய்ய பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்கு அசைவுகளை உட்படுத்திய நடவடிக்கைகள் பிடிக்கும்.
ஆம்
இல்லை
என்னால் இசைக்குறியீடுகளை அடையாளங்காண முடியும்.
ஆம்
இல்லை
நான் வாழ்க்கையின் முடிவைப் பற்றிச் சிந்திக்கிறேன்.
ஆம்
இல்லை
எனக்கு நடப்புச் செய்திகளை வாசிக்கப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
நான் சிக்கலுக்குப் படிப்படியாகத் தீர்வு காண்பேன்.
ஆம்
இல்லை
என்னை கட்டுப்படுத்துவது பிடிக்காது.
ஆம்
இல்லை
நான் கற்பனை உத்தியைப் பயன்படுத்தி ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வேஅன்.
ஆம்
இல்லை
எனக்குக் கடற்கரையில் இருக்கப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
நான் அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வேன்.
ஆம்
இல்லை
என்னால் வெறுமனே நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாது.
ஆம்
இல்லை
என்னால் இசைக்கருவியை இசைக்க முடியும்.
ஆம்
இல்லை
நான் இறப்பேன் என்று எனக்குத் தெரியும்.
saya tahu satu hari nanti saya akan mati.
ஆம்
இல்லை
என்னால் உடனுக்குடன் உரையாற்ற முடியும்.
ஆம்
இல்லை
எனக்குப் பொருள்களை நேர்த்தியாக அடுக்கப் பிடிக்கும்.
saya suka menyusun barang dengan teratur.
ஆம்
இல்லை
நான் தனிமையில் என் நேரத்தைக் கழிக்க விரும்புவேன்.
ஆம்
இல்லை
எனக்குப் படங்களைப் பயன்படுத்தி ஒன்றை விளக்கப் பிடிக்கும்.
saya suka menggunakan gambar untuk menerangkan sesuatu.
ஆம்
இல்லை
என் தாயாருக்கு பூச்செடி நட நான் உதவுவேன்.
ஆம்
இல்லை
என்னால் நண்பர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆம்
இல்லை
நான் அமர்ந்திருக்கும் போது இயல்பாகவே என் கால்களை ஆட்டுவேன்.
ஆம்
இல்லை
எனக்கு இசைத்துறையில் ஆற்றல் உண்டு.
ஆம்
இல்லை
எனக்கு இசைத்துறையில் ஆற்றல் உண்டு.
ஆம்
இல்லை
எனக்குச் சிறுகதை எழுதப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
நான் திட்டமிட்ட அட்டவணைக்கு ஏற்பப் படிப்பேன்.
ஆம்
இல்லை
நான் பேசுவதற்கு முன் யோசிப்பேன்.
ஆம்
இல்லை
நான் பட கையேட்டின் துணையோடு விளையாட்டு மகிழுந்தைப் பூட்டுவேன்.
ஆம்
இல்லை
நான் மறுசுழற்சியைக் கடைப்பிடிக்கிறேன்.
ஆம்
இல்லை
நான் என் நண்பனின் நடத்தையில் மாற்றத்தை உணர்கிறேன்.
ஆம்
இல்லை
எனக்குக் காணொலி விளையாட்டு விளையாடப் பிடிக்கும்.
saya suka bermain permainan video.
ஆம்
இல்லை
எனக்கு இசை மேதைகளைத் தெரியும்.
ஆம்
இல்லை
நான் இந்த உலகின் முடிவைப் பற்றிச் சிந்திக்கிகேன்.
ஆம்
இல்லை
என்னால் நன்னெறிப் பண்புகளைப் பற்றிக் கருத்துரைக்க முடியும்.
ஆம்
இல்லை
எனக்குக் கணினி மென்பொருளைப் பற்றிய விவரங்களைத் தேடப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்கு எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியும்.
saya tahu apa yang saya pilih.
ஆம்
இல்லை
என் எதிர்கால ஆசை உள்ளரங்க வடிவமைப்பாளராவது.
saya bercita-cita menjadi pereka hiasa diaman.
ஆம்
இல்லை
எனக்கு நட்சத்திரங்களைப் பார்க்கப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்குக் கலந்துரையாடப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
எனக்கு உடற்பயிற்சி செய்யப் பிடிக்கும்.
ஆம்
இல்லை
என்னால் நம் நாட்டு இசை மேதைகளின் பெயரைக் கூற முடியும்.
ஆம்
இல்லை
மாணவனான எனக்கு என் கடமை தெரியும்.
ஆம்
இல்லை
