WorksheetsERA 1
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இலங்கையின் தேசிய கீதத்தினை இயற்றியவர் ?
a)
மு.நல்லதம்பி
b)
ஆனந்த சமரக்கோன்
c)
C.W.W கன்னங்கரா
d)
ரீ.பி.ஜாயா
2.
2. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த தினம்?
a)
பெப்ரவரி 14
b)
பெப்ரவரி 04
c)
ஜனவரி 01
d)
மே 31
3.
3. இலங்கையில் வாழும் இனத்தவர்களின் எண்ணிக்கை?
a)
இரண்டு
b)
நான்கு
c)
ஐந்து
d)
மூன்று
4.
4. பின்வருவனவற்று இலங்கையில் வாழும் இனத்தவர் அல்லாதவர்?
a)
தமிழர்
b)
பௌத்தர்
c)
முஸ்லீம்
d)
பறங்கியர்
5.
5. தமிழர்களின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் ஆடை அணிகள்?
a)
சாரமும் மேலங்கியும்
b)
வேட்டியும் சால்வையும்
c)
சாரம் , சேட் , தொப்பி
d)
சேட் , நீளக்காற்சட்டை
100 %
