Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

புவியைக் _________ அனைவரது கடமையாகும்.

a)

காப்பது

b)

குப்பையாக்குவது

2.

நதியின் _________ பேணுதல்.

a)

நீரைப்

b)

சுத்தத்தைப்

3.

பூச்சிக்கொல்லி __________ பயன்படுத்தாதிருத்தல்.

a)

மருந்து

b)

விசம்

4.

கூட்டுப்பணியின் போது நான் பல _________ செய்தேன்.

a)

தவறுகளைச்

b)

உதவிகளைச்

5.

இரவுச் சந்தையின் போது ________ ஒருவரின் பொருட்களைத் தூக்க உதவினேன்.

a)

இளைஞர்

b)

முதியவர்

6.

ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்திற்கு இயன்ற _______ உதவி செய்தோம்.

a)

பண

b)

தொலைக்காட்சி

7.

_________ அற்ற நாளை அனுசரித்தல்.

a)

நெகிழிப்பை

b)

கல்வி

8.

குப்பைகளைக் திறந்த வெளியில் _________.

a)

எரித்தல்

b)

எரிக்காதிருத்தல்