NEW
Font size
Worksheets1 peter chapter 2
Total questions: 20
Worksheet time: 15mins
1. Like newborn babies, long for the _______________________, so that by it you may grow in respect to salvation.
நீங்கள் வளரும்படி புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல,________வாஞ்சையாயிருங்கள்
Water of the Spirit
ஆவியின் தண்ணீரின் மேல்
Pure milk of the word
திருவசனமாகிய களங்கமில்லாத ஞானபாலின்மேல்
Spiritual food
ஆவிக்குரிய ஆகாரத்தின்மேல்
2. What does true grace never allow us to be?
மெய்யான தேவகிருபை நம்மை ஒருபோதும் எப்படி இருந்துவிட அனுமதிப்பதில்லை?
Double minded Christian
இருமனமுள்ள கிறிஸ்தவனாய்
Sad Christian
சோகமான கிறிஸ்தவனாய்
Individualistic Christian
தனித்துவிடப்பட்ட கிறிஸ்தவனாய்
3. You are a chosen race, ________________, a holy nation, & _________________________.
நாம் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும்,_____ , பரிசுத்த ஜாதியாயும் , _____ இருக்கிறோம்
People for God’s own possession / Beloved
அவருக்கு சொந்தமான ஜனமாயும்/அன்பாயும்
People for God’s own possession / Royal priesthood
அவருக்கு சொந்தமான ஜனமாயும்/ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகயும்
Royal priesthood / People for God’s own possession
ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகயும்/அவருக்கு சொந்தமான ஜனமாயும்
4. We abstain from _____________ which wage war against the soul.
நாம் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற _____ விட்டு விலகவேண்டும்
Worldly desires
உலக ஆசைகளை
Fleshly lusts
மாம்ச இச்சைகளை
Sinful lusts
பாவமான இச்சைகளை
5. Keep your _______________ among the gentiles, so that they may observe your _____________ and glorify God in the day of visitation.
புறஜாதிகள் உங்கள் ______ கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே ______ நடந்துகொள்ளுங்கள்
Faith strong/kindness
திடநம்பிக்கைகளைக்/கருணையுள்ளவர்களாயும்
Heart good/ goodness
நல்மனதைக்/நன்மையுள்ளவர்களாயும்
Behaviour excellent/good deeds
நற்கிரியைகளைக்/நல்நடக்கையுள்ளவர்களாயும்
6. One who has experienced the true grace of God will be _______________________ wherever he goes.
மெய்யான தேவனுடைய கிருபையை அனுபவித்த ஒருவன் எங்குச் சென்றாலும் அங்குள்ள ________
Always submissive to authority
அதிகாரத்திற்கு எப்போதும் அடங்கியிருப்பான்
Always trusting in God
தேவனையே எப்போதும் நம்பியிருப்பான்
Always depending upon God
தேவனையே எப்போதும் சார்ந்திருப்பான்
7. The chief angel who rebelled against God’s authority immediately became ________.
பிரதான தூதன் ஒருவன், தேவனுடைய அதிகாரத்திற்கு முரட்டாட்டம் செய்து,உடனடியாக _____ மாறிவிட்டான்
Satan
சாத்தானாய்
Angel
தூதனாய்
Sinful
பாவமாய்
8. Submit yourselves for ___________ to every human institution.
நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் _______ கீழ்படியுங்கள்
The Country’s sake
தேசத்தின் நிமித்தம்
The Lord’s sake
கர்த்தர் நிமித்தம்
Your own good
உங்கள் சொந்த நலத்தின் நிமித்தம்
9. For such is the will of God that ____________ you may silence the ignorance of foolish men.
நீங்கள் _______
புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது
By doing wisely
புத்திசாலியாய் செய்கிறதினாலே
By doing evil
தீமை செய்கிறதினாலே
By doing right
நன்மை செய்கிறதினாலே
10. Be submissive not only to those who are ___________ but also to those who are ________.
________மாத்திரம் அல்ல, ________
கீழ்படிந்திருங்கள்
Good and gentle / unreasonable
நல்லவர்களுக்கும்,சாந்த குணமுள்ளவர்களுக்கும்/முரட்டுகுணமுள்ளவர்களுக்கும்
Kind and humble / unreasonable
கருணையுள்ளவர்களுக்கும், தாழ்மையுள்ளவர்களுக்கும்/ முரட்டுகுணமுள்ளவர்களுக்கும்
Loving / unjust
அன்புள்ளவர்களுக்கும்/ அநீதியுள்ளவர்களுக்கும்
11. A man who has experienced the grace of God has no difficulty in __________ all people.
தேவனுடைய கிருபையை ருசிபார்த்த ஒருவனுக்கு சகல ஜனங்களையும் ______ கடினம் ஏதும் இல்லை
Loving
அன்பு செலுத்துவதில்
Honoring
கனம் பண்ணுவதில்
Being thankful to
நன்றி அறிதலில்
12. A person who bears up under sorrows will find favor when ________________.
ஒருவன் _______ உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்
Suffering for wrong done
தவறுசெய்துப் பாடுபட்டு
Suffering unjustly
அநியாயமாய்ப் பாடுபட்டு
Suffering happily
சந்தோஷமாய்ப் பாடுபட்டு
13. A Christian who has a spirit of rebellion against his authorities is a very poor _________________.
ஒருவன் தன்னுடைய அதிகாரிகளுக்கு விரோதமாய் முரட்டாட்ட ஆவி
கொண்டிருந்தால்,அதுபோன்ற ஒருவன்____ தரம்
குறைந்தவனாய் மாறுவான்
Witness of Christ
கிறிஸ்துவின் சாட்சிக்கு
Saint of Christ
கிறிஸ்துவின் பரிசுத்தத்திற்கு
Christian
கிறிஸ்தவனாய்
14. When you submit to an unreasonable master, your light will shine as a _____________.
நியாயமற்ற எஜமானனுக்கும் நீங்கள் அடங்கியிருக்கும்போது, உங்கள் வெளிச்சம் _______ பிரகாசிக்கத் தொடங்கும்
Christian
ஒரு கிறிஸ்தவனாக
Unbeliever
ஒரு அவ்விசுவாசியாக
New covenant saint
ஒரு புதுஉடன்படிக்கையின் பரிசுத்தவானாக
15. Christ suffered for you, leaving you _________ for you to follow in His steps.
கிறிஸ்து உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு _________
A Light
வெளிச்சத்தைப் பின்வைத்துப்போனார்
A way
வழியைப் பின்வைத்துப்போனார்
An example
மாதிரியைப் பின்வைத்துப்போனார்
16. Jesus who committed ______, nor was any ________found in His mouth.
அவர் _______ ,
அவருடைய வாயிலே _________
No evil / gossip
தீமை செய்யவில்லை/ புறங்கூறவில்லை
No sin / deceit
பாவஞ்செய்யவில்லை/ வஞ்சனை காணப்படவுமில்லை
No wrong / lying
தவறு செய்யவில்லை/ பொய் சொல்லவில்லை
17. While being reviled, He did not ________________, while suffering, He uttered ________, but kept entrusting Himself to Him who judges righteously.
அவர் வையப்படும்போது ________ ,
பாடுபடும்போது _____ , நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத்
தம்மை ஒப்புவித்தார்
Revile in return /no evil
பதில் வையாமலும்/ தீமை செய்யாமலும்
Retaliate back / no lie
பதிலடி கொடுக்காமலும்/ பொய் சொல்லாமலும்
Revile in return / no threat
பதில் வையாமலும்/ பயமுறுத்தாமலும்
18. The phrase ‘Healed by His wounds’ refers to healing from ___________ and becoming ___________.
"அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் "என்ற வாக்கியம் குறிப்பிடுவதெல்லாம் _________________________
சுகம் பெற்று _________________________ பிழைத்திருப்பதையே
குறிப்பிடுகிறது
Sin/ righteous
பாவத்திலிருந்து/ நீதிமானாய்
Spiritual sickness/ spiritually healthy
ஆவிக்குரிய வியாதியிலிருந்து/ ஆவிக்குரிய குணமாகிய
Both of the above
மேலுள்ள இரண்டும்
19. We might die to ___ and live to _____________.
நாம் _____ செத்து,____பிழைத்திருக்க வேண்டும்
Sin / righteous
பாவத்துக்கு/ நீதிக்கு
Self / God
சுயத்திற்கு /தேவனுக்கு
Worldly desires / please God
உலக ஆசைகளுக்கு/ தேவனை பிரியப்படுத்துவதற்கு
20. You were continuously straying like sheep, but now you have returned to the ________ and ______________________.
சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்;இப்பொழுதோ உங்கள்_______திருப்பப்பட்டிருக்கிறீர்கள்
Fold / shepherd
மந்தைகளுக்கு மேய்ப்பரும்மானவர்ரிடத்தில்
Shepherd / guardian of your souls
ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில்
God / received salvation.
தேவனும் இரட்சிப்பை பெற்றுக்கொண்டவரிடத்தில்
