Font size
WorksheetsWeek 2 Memory verse quiz
Total questions: 10
Worksheet time: 7mins
What are the things love does? அன்பு எதை செய்ய வல்லது?
drives out fear/ பயத்தைப் புறம்பே தள்ளும்
has to do with punishment/ வேதனையுள்ளது
stirs up conflict, dissension/ விரோதங்களை எழுப்பும்
covers over all wrongs/சகல பாவங்களையும் மூடும்
Why are we to love ? நாம் ஏன் அன்பு கூறவேண்டும்?
because he first loved us/ அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால்
we ought to love one another/ நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்
How are we to be with each other? நாம் ஒரோவரோடொருவர் எப்படி இருக்க வேண்டும்?
sons of the Most High/ உன்னதமானவருக்கு பிள்ளைகளாய்
forgiving/ மன்னித்து
kind/ தயவாய்
compassionate/ மனஉருக்கமாய்
Who is born for a time of adversity? இடுக்கணில் உதவ யார் பிறந்தார்?
Jesus
friend
father
brother
When are we called sons of the most high? எப்போது நீங்கள் உன்னதமானவருக்கு பிள்ளைகளாயிருப்பீர்கள்?
When you love your enemies/ உங்கள் சத்துருக்களைச் சிநேகிக்கும்போது
When you do everything in love/ உங்கள் காரியங்களிளெல்லாம் அன்போடே செய்யும்போது
When you lend without expecting anything back/ கைம்மாறு கருதாமல் கடன் கொடுக்கும்போது
When you do good to your enemies/ சத்துருக்களுக்கு நன்மை செய்யும்போது
Hatred stirs up ____________________/ பகை __________________ எழுப்பும்
discord/ வேற்றுமைகளை
conflict/ dissension/ விரோதங்களை
fights/ சண்டைகளை
none of the above/ மேலிருக்கும் எதுவும் இல்லை
Who is not made perfect in love? எவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல?
the one who does not love enemies/ சத்துருக்களை சினேகிக்காதவன்
the one who fears/ பயப்படுகிறவன்
the one who does not forgive/ மன்னிக்காதவன்
the one who is not kind/ தயவாயிராதவன்
Who are the people God is kind to? தேவன் யாருக்கெல்லாம் நன்மை செய்கிறார்?
ungrateful / நன்றியறியாதவர்கள்
enemies /சத்துருக்கள்
friends/ நண்பர்கள்
wicked/ துரோகிகள்
Do everything in love/ உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.
1 Corinthians 15:11/ 1 கொரிந்தியர் 15:11
1 Corinthians 16:14/ 1 கொரிந்தியர் 16:14
Ephesians 4:32/ எபேசியர் 4:32
Ephesians 4:19/ எபேசியர் 4:19
What are the aspects of God we saw in this week's verses? இந்த வார வசனங்களில் நாம் தேவனை பற்றி என்ன கற்றுக்கொண்டோம்?
He first loved us/அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தார்
He is kind to the ungrateful and wicked./ அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறார்.
In Christ God forgave you/ கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தார்
We are called to follow God in his steps/ நாமும் இவ்வாறே செய்ய வேண்டும் என்று தேவன் அழைக்கிறார்
