Worksheetsநன்னெறிக் கல்வி
Total questions: 1
Worksheet time: 45secs
Name
Class
Date
1.
வாழிடச் சமூகத்தினர் நற்பெயரை நிலைநாட்டும் செயல்களைத் தெரிவு செய்க.
a)
வாழிடச் சமூகத்தினர் போட்டிகளில் துணிச்சலுடன் கலந்துகொண்டனர்.
b)
வாழிடத் தலைவர் குடியிருப்பு விதிமுறைகளைப் பின்பற்றுமாறு வாழிடச் சமூகத்தினரைக் கேட்டுக் கொண்டார்.
c)
வாழிட இளைஞர்கள் துணிச்சலுடன் போதைப் பொருள்களை விற்றனர்.
d)
வாழிடச் சிறுவர்கள் ஆபத்து விளைவிக்கக்கூடிய அனைத்துச் செயல்களிலும் துணிவுடன் செயல்படுகின்றனர்.
e)
வாழிட முதியோர்கள் இரவு நேர வகுப்புகளில் இணைந்து தங்கள் கல்வி தரத்தை உயர்த்திக் கொண்டார்கள்.
100 %
