Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P5/6 செய்யுள்/பழமொழி_2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தன்னைத்தான் காக்கின் ____________ காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்.

a)

மானங்காக்க

b)

சினக்காக்க

c)

சிரங்காக்கா

2.

கற்க கசடறக் கற்பவை ___________

நிற்க அதற்குத் தக.

a)

படித்தபின்

b)

பயன்றபின்

c)

கற்றபின்

3.

யாகாவா ராயினும் ______________ காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

a)

நாகாக்க

b)

அறங்காக்க

c)

சினங்காக்க

4.

ஒருவர் பொறை இருவர் ____________.

a)

பாசம்

b)

அன்பு

c)

நட்பு

5.

பதறாத காரியம் _________________.

a)

சிதறாது

b)

வீணாகாது

c)

தொடராது

6.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது _________.

a)

வீரம்

b)

அறம்

c)

மறம்

7.

அன்பிலார் ___________ தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

a)

பெரிதும்

b)

அனைத்தும்

c)

எல்லாம்

8.

பலநாள் ____________ ஒருநாள் அகப்படுவான்.

a)

கள்வன்

b)

திருடன்

c)

தீயவன்

9.

எரிகிற விளக்கானாலும் ________________ வேண்டும்.

a)

தூண்டுகோல்

b)

துணையொன்று

c)

ஊக்கமொன்று

10.

தான் _________ முயலுக்கு மூன்றே கால்.

a)

பிடித்த

b)

வளர்த்த

c)

வாங்கிய